நஞ்சராயன் குளத்தில் அனுமதியின்றி சிலர் மீன் பிடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நஞ்சராயன் குளம் ஊத்துக்குளி அருகே சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் சாய ஆலைகள் பிளீச்சிங், பிரிண்டிங் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இக்குளத்தில் கலப்பதால் குளத்திலுள்ள நீர் முற்றிலும் மாசுபட்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மேலும் சாயக் கழிவுகள் அதிக அளவில் சேர்வதால் இப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாழடைந்து வருகிறது. சாயக் கழிவுகள் […]
Tag: மக்கள் குற்றச்சாட்டு.
மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரும் இவரது மனைவி ஆனந்தியும் தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு வேளையில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவைத் தட்டி மது கேட்பதாகவும், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 24 […]
சென்னை துறைமுகத்திற்கு வந்து செல்லும் கண்டெய்னர் லாரிகள் பொதுமுடக்கம் காரணமாக சாலைகளில் அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை துறைமுகத்திற்கு ஏற்றுமதி- இறக்குமதிக்காக நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் வந்து செல்லும். இந்த கனரக வாகனங்கள் மாதவரம் மஞ்சும்பாக்கத்திலிருந்து எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகத்திற்கு செல்கின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் எண்ணூர் விரைவு சாலைகள் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் இரு சக்கர வாகனங்களில் […]