Categories
அரசியல்

“கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்”… ஷாப்பிங் செய்ய அலைமோதும் கூட்டம்…. களை கட்டியது பண்டிகை….!!!!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் டிசம்பர் 25-ம் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையின் நோக்கம் அன்பை வெளிப்படுத்துவது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை தற்போது நெருங்கி வருவதால், தற்போது இருந்தே பண்டிகை கால ஷாப்பிங்கை மக்கள் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தேவாலயங்களில் கிறிஸ்து பிறந்த குடில் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள், வீடுகளில் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்மஸ் மரம், வீடுகளில் குடில்கள் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் போன்றவற்றை மக்கள் ஆர்வத்துடன் […]

Categories
உலக செய்திகள்

ரம்ஜான் பண்டிகைக்காக…. சொந்த ஊர் திரும்பும் மக்கள்… ரெயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்…!!!

வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து ரம்ஜான் பண்டிகைக்காக மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்த பண்டிகைகளும் சரியாக கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைய தொடங்கியிருக்கிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்காளதேசத்தில் தலைநகரான டாக்காவில் வேலை செய்யும் வெளியூரை சேர்ந்த பணியாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சமீப நாட்களாக டாக்கா நகரிலிருந்து செல்லக்கூடிய ரயில்களில் அதிக மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மலைப்பிரதேசங்களில் அலைமோதும் கூட்டம்… மீண்டும் தீவிர ஊரடங்கு… மத்திய அரசு எச்சரிக்கை….!!!

மலைப் பிரதேசங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற விட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது தான் குறைந்து கொண்டு வருகின்றது. இதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பல கட்டுப்பாடுகளை விதித்தது. பல மாநிலங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சுற்றுலாத் தலங்களான மலை பிரதேசங்களுக்கு இ பாஸ் தேவையில்லை […]

Categories
உலக செய்திகள்

இளவரசியின் சிலையை பார்க்க …. கூட்டம் கூடிய மக்கள் …. மக்களுடைய கருத்து என்ன ….?

இளவரசி டயானா சிலையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் மாளிகையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய மகன்களான இளவரசர்கள் வில்லியம் , ஹரி இருவரும் இணைந்து அவரின் நினைவாக உருவச் சிலை ஒன்றை திறந்து வைத்தனர். இந்நிலையில் இளவரசியின் சிலையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கென்சிங்டன் மாளிகையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதன்பின் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் ஆர்வத்துடன் சிலையை பார்க்க மக்கள் குவிந்தனர். இந்த சிலையை நேரில் […]

Categories
தேசிய செய்திகள்

மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்… டெல்லியில் காற்றில் பறந்த சமூக இடைவெளி…!!!

டெல்லியில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதை முன்னிட்டு டெல்லியில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று முதல் திருமணங்கள், ஓட்டல்கள் ஆகியவை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 பேர் அதிகளவு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட் திறப்பதற்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தமாக வாங்கி வச்சிக்கனும்… சாரை சாரையாக சென்ற வாகனங்கள்… அலைமோதிய மக்கள் கூட்டம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க கடைகளில்பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கையே அதிகரித்துக் கொண்டே இருப்பதால் முழு ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் மாலை மேலும் நேற்று ஒரு நாள் […]

Categories
உலக செய்திகள்

“இப்படியே போனால் கடும் விளைவு ஏற்படும்!”.. பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை..!!

பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் பஸ்கால் கிரெப்பே வரும் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் கொரோனா தொற்றில் தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே நாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. எனினும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. எனவே கொரனோ பரவல் குறைந்திருப்பதால் உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளரான பஸ்கால் கிரெப்பே இது குறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாடுகள் அமலில் இருக்கு..! தேவையானதையெல்லாம் இப்போவே வாங்கிறனும்… அலைமோதிய பொதுமக்கள்..!!

திண்டுக்கல்லில் பொதுமக்கள் கூட்டம் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அலை மோதியது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது வழக்கம். மேலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கடைகள் அனைத்தும் மூடப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அதனை முன்னிட்டு மெயின் ரோடு, திண்டுக்கல் நாகல்நகர் சந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம்….. சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க குவிந்த மக்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்னைக்கு எங்கேயும் போக முடியாது..! நேற்றே அலைமோதிய கூட்டம்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

திண்டுக்கல்லில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பொருட்கள் வாங்குவதற்காக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள், மீன், இறைச்சி ஆகியவற்றை வாங்கி குளிர்பதனப்பெட்டியில் இருப்பு வைக்க தொடங்கினர். இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மார்க்கெட் […]

Categories
உலக செய்திகள்

800 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை… அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!

ஐஸ்லாந்தில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. ஐஸ்லாந்தில் ஒரே வாரத்தில் சுமார் 17 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தலைநகர் ரேக்யூவிக் அருகே உள்ள எரிமலை வெடித்தது. இந்நிலையில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு எரிமலை வெடித்த தாகவும் கூறப்படும் நிலையில், இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அனைவரும் குவிந்தனர். ஆனால் ஆபத்து நீடிப்பதால் மக்கள் பார்வையிட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் … விமான நிலையத்தில் குவியும் மக்கள்…. இது தான் காரணமா…?

சூரிச் விமான நிலையத்தில் தீடிரென நீண்ட வரிசையில் பயணிகள் குவிந்து காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சுவிட்சர்லாந்தில் உருமாறிய கொரனோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற நாட்டு சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான நிலையங்களில் குவிந்து காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மிக நீளமான வரிசையில் பயணிகள் காத்திருந்துள்ளனர். எனினும் ஒரு சில கவுண்டர்கள் தான் திறக்கப்பட்டிருந்ததாம். மேலும் சனிக்கிழமைகளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளதால் நீளமான வரிசையில் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு இத மட்டும் வாங்குங்க, வேற ஒண்ணுமே வேணாம்… குடும்பமே அவ்ளோ சந்தோசப்படுவீங்க…!!!

இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியிலிருந்து புத்தம்புது பட்டாசுகள் குவிந்துள்ளதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. அனைத்து கடை வீதிகளிலும் பொருள்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்துள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அங்கு ஆண்டுதோறும் சிவகாசியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் அங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி… அலைமோதிய கூட்டம் … அள்ளிச் சென்ற பொதுமக்கள்…!!!

மேற்கு வங்காளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், சாலையில் கொட்டிய சோப்பு மூலப்பொருட்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். மேற்கு வங்காள மாநிலத்தில் சோப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று அசன்ஹால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த சோப்பு மூலப்பொருட்களின் முழுவதும் சாலையில் கொட்டின. அதனால் அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை வந்துருச்சு… புத்தாடை வாங்க சென்னையில் குவிந்த கூட்டம்… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

தீபாவளி பண்டிகை தொடங்க உள்ளதால் சென்னை தி நகரில் புத்தாடை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் சென்னை தி நகரில் புத்தாடைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அப்பகுதி முழுவதிலும் பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் 300 சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவின் மங்களூர் பீச் திறப்பு… அலைமோதிய மக்கள் கூட்டம்… உச்சகட்ட மகிழ்ச்சியில் சுற்றுலா வாசிகள்…!!!

கர்நாடகாவின் மங்களூரில் இருக்கின்ற பீச் பல மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் அங்கு திரண்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் உள்ள அனைத்து பீச்களுக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கர்நாடகாவின் மங்களூரில் இருக்கின்ற பணம்பூர் பீச் பல மாதங்களுக்குப் பின்னர் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக கடல் காற்றை சுவாசிக்க அமலில் இருந்த மக்கள் பெரும்பாலானோர் பீச்சில் திரண்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரேஷன் கடையில் அலைமோதிய கூட்டம்… கொரோனா கட்டுப்பாட்டை மீறிய மக்கள்…!!!

ரேஷன் கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அலை மோதியதால் கொரோனா பரவும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் உள்ள வக்கீல் தெருவிலிருந்து பிஞ்சி செல்லும் சாலையில் ரேஷன் கடை ஒன்று இருக்கின்றது. அந்த கடையில் பொருள்களை எடை போடும் நபர் நேற்று வராத காரணத்தால், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் மாலை 3 மணிக்கு அரிசி வழங்கப்பட்டதால், மக்கள் கூட்டம் அதிக அளவில் அலைமோதியது. மேலும் மாதக் கடைசி என்பதால், […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை சேலம் மதுரை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலி: அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைமோதும் மக்கள்..!

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் மக்களை கூட்டம் அலைமோதுகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, சேலம், திருப்பூரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகன இ-பாஸ் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்… மதுரையில் காற்றில் விடப்பட்ட சமூக இடைவெளி!

ஊரடங்கு பின்பற்றப்படும் நிலையில் ஒரே நேரத்தில் வாகன இ-பாஸ்கள் வாங்க மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மாவட்டம் விட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் தற்காலிக இறைச்சி கடைகள்… வாங்குவதற்கு திரண்ட மக்கள்..!!

சேலம் அருகே இறைச்சி, மீன்கள், வாங்குவதற்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் மக்கள் வாங்குவதற்கு திரண்டனர். வேகமாக பரவி வரும் கோரனோவை கட்டுப்படுத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்கி செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அதனால் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் இயங்கும் இறைச்சி மற்றும் […]

Categories

Tech |