Categories
தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜியின் செயல்கள்… கடும் கோபத்தில் உள்ள மக்கள்… அமித்ஷா விளக்கம்…!!!

மம்தா பானர்ஜிக்கு எதிராக மேற்கு வங்காள மக்கள் கோபத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பங்குராவில் பாரதிய ஜனதா மூத்த தலைவரான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “மிக அதிக பெரும்பான்மையுடன் வங்காளதேசத்தில் அடுத்த அரசை பாரதிய ஜனதா கட்டாயம் அமைக்கும். மத்திய திட்டங்களின் நன்மைகள் ஏழைகளுக்கு சென்றடைவதை தடுக்க முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

புதிய சட்டத்தால் ஆத்திரமடைந்த மக்கள்…. பிரதமர் பதவி விலக கோரிக்கை….. போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு….!!

இஸ்ரேல் அறிவித்துள்ள சட்டத்தால் ஆத்திரம் அடைந்துள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் சர்ச்சையை ஏற்படுத்த கூடிய புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றது. அது பாராளுமன்றத்தில் வரையறுக்கப்பட்ட மேற்பார்வையுடன் கொரோனா வைரஸினை கையாள்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கத்தினை அனுமதிக்கின்றது. தற்போது புதிதாக போடப்பட்டுள்ள புதிய கிராண்ட் கொரோனா சட்டமானது அமைச்சரவை மற்றும் புதிய ஊரடங்கு போன்ற அவசரமாக செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உதவி செய்கின்றது. பின்னர் 24 மணி நேரத்திற்கு பின்னர்தான் பாராளுமன்றம் முடிவுகளை […]

Categories

Tech |