Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொசத்தலை ஆற்று தரைப்பாலத்தில்… கட்டப்படும் 2 பாலப்பணிகள்.. விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை..!!!!

ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசத்தலை ஆற்றில் தரைப்பாலத்தில் கட்டப்படும் பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலை ஆறு இருக்கின்றது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர் 16 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும். இந்த ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் கொசுத்தலை ஆற்றின் மீது இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். அப்போது பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு மாற்று வழியில் செல்லும் நிலை இருக்கின்றது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோவில்… இந்து சமய அறநிலையத்துறைக்குள் கொண்டு வாங்க… அலுவலகத்தில் மனு..!!!

மங்கலதேவி கண்ணகி கோவிலை தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டி பட்டியில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மக்கள் மனு ஒன்றை நேற்று முன்தினம் தந்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கூடலூரில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பளியன்குடி அருகே வண்ணாத்தி பாறை மழை மீது மங்களதேவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில்… கூடுதல் பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைக்கப்படுமா…? பயணிகள் எதிர்பார்ப்பு…!!!!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையம் கூடுதலாக அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். விழுப்புரம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவும் பயணிகள் கூட்டம் அலைமோதியும் காணப்படும். இங்கு பண்டிகை நேரத்தில் மேலும் பயணிகள் கூட்டம் அலைமோதும். 24 மணி நேரமும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருக்கின்ற நிலையில் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் பயண சீட்டு முன்பதிவு செய்ய நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-சீனா எல்லை…. கடைசி கிராம மக்களின் தொடரும் ஒரே கோரிக்கை…. அரசின் முடிவு என்ன….????

இந்தியா-சீனா எல்லை பகுதியில் இமாசலப் பிரதேசத்தில் இருக்கும் நாட்டின் கடைசி கிராமம் கின்னெளர் மாவட்டம் சித்குல் கிராமம் ஆகும். இந்த கிராம மக்கள் தொடர்ந்து ஒரே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அதாவது,‌ சித்குல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தோ-தீபெத் எல்லை காவல் படையை தும்தி கிராமத்துக்கு மாற்ற வேண்டும் என்பதை அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. இந்த கிராமத்துக்கு சித்குலில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு காரணங்களுக்காக இவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது என்னவென்றால், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த கோரிக்கையை நிறைவேத்துவாங்களா….? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!!!

ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரயில்வே மேம்பாலத்திற்காக பொதுமக்கள் 21 வருடங்களாக காத்திருக்கின்றார்கள். சென்னை அருகே ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல ரயில்வே கடவுப்பாதை இருந்தது. இங்கே மூன்று உயர்நிலைப்பள்ளிகள் இருப்பதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வந்தார்கள். சென்ற 2001 ஆம் வருடம் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ரயில்வே கடவுபாதை மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியதாக இருந்தது. இதனிடையே கடவு பாதை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்….! “மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவிகள்”….. கட்டிடம் விரைந்து கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!

ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்று வருவதால் வகுப்பறைகளை உடனே கற்றுத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று கட்டிடங்களில் 17 வகுப்பறைகளுடன் இயங்கி வந்தது. இப்பள்ளியில் 600 மாணவிகள் படித்து வருகின்றார்கள். இந்தப் பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்ததால் இங்கு படித்து வந்த மாணவிகள் தற்காலிகமாக ஏரல் அருகே இருக்கும் சிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். மேலும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அரசு பேருந்து”….. தினமும் இயக்க பயணிகள் கோரிக்கை….!!!!!

வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் அரசு பேருந்தை தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை, திருச்சி, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றது. வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பல வருடங்களாக தினமும் அதிகாலையில் ஒரு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“50 வருடங்களுக்கு மேலாக சுடுகாட்டுக்கு இடம் கேட்டு போராடும் மக்கள்”….. தீர்வு காணப்படுமா….?????

சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என அணைக்கட்டுச்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியை அடுத்திருக்கும் பட்டாபிராம் அருகே உள்ள சோராஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என போராடி வருகின்றார்கள். இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை கூவம் ஆற்றை கடந்து மறுக்கரைக்குச் சென்றுதான் அடக்கம் செய்ய முடியும். இந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
மாவட்ட செய்திகள்

“போதிய வசதி இல்லாமல் இருக்கும் தாலுகா அலுவலகம்”…. கீழே விழும் மேற்கூரை அட்டைகள்…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!!!

சீர்காழியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய தாலுகா அலுவலகம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பழைய தாலுகா அலுவலக வளாகம் இருக்கின்றது. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நிலையில் தாலுகா பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்பொழுது அதில் போதிய வசதிகள் இல்லாததாலும் கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாலும் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் இருக்கும் ஒரு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்”….. மக்கள் கோரிக்கை…!!!!!

நாகூர் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் நாகூர் வழியாக திருவாரூருக்கு அரசு பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தானது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகின்றது. இதில் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இதில்தான் பயணம் மேற்கொள்கின்றார்கள். இதனால் கூட்டம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தால் எப்படி? அம்மன்குளத்தில் அவல நிலை…. வருத்தம் தெரிவித்த சமூக ஆர்வலர்….!!!!

பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பொது கழிவறையை கண்டு மக்கள் புலம்பி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் குளம் பகுதியில் பொது கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையானது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இரு பேஷன்களும் அருகருகேவும் கதவுகள் இல்லாத நிலையிலும் இருக்கிறது. இந்த கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது என அப்பகுதி மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலரான ஒருவர் கூறியதாவது “பொதுக்கழிப்பிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அருப்புக்கோட்டை சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துக்கள்”…. அபாயம் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. மக்கள் கோரிக்கை….!!!!!

அருப்புக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பில் இருந்து எஸ் .பி.கே பள்ளி சாலை வழியாக புறவழிச் சாலைக்கு ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றது. ஆனால் அந்த சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடந்து விடுகிறது. ஆகையால் இங்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கோரிக்கை மனு”….. நிறைவேற்றுவதாக எம்.எல்.ஏ உறுதி….!!!!!

தொண்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சி சார்பாக எம்.எல்.ஏ-வை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சி சார்பாக எம்.எல்.ஏ கருமாணிக்கம் நேரில் சந்தித்து மனு அளித்தார்கள். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, தொண்டி அரசு ஆஸ்பத்திரியில் காலியாக இருக்கும் மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் தொண்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை விரைவில் அமைக்க வேண்டும் எனவும் சையது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரசு பேருந்துக்குள் உறங்கும் தெருநாய்கள்”….. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

அரசு பேருந்துக்குள் தெருநாய்கள் உறங்குவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூருக்கு அரசு போக்குவரத்து கழக நிலையிலிருந்து பந்தலூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் காலை மதியம் மாலை என மூன்று நேரங்களில் கொளப்பள்ளிக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு இரவில் அங்கேயே நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில் கொலை பள்ளி பயணிகள் நிழற்குடை அருகே நிறுத்தி வைக்கப்படும் அரசு பேருந்தில் கண்டக்டர், டிரைவர் பஸ்ஸிலிருந்து இறங்கிச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழிவுகளால் நுரையாய் பொங்கிய திருமணி முத்தாறு….அதிர்ச்சியில் மக்கள்….!!!!

சேலம் மாவட்ட திருமணிமுத்தாறில் அடிக்கடி சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து செல்கிறது. இதனை தடுப்பதற்காக விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி சேலத்தில் கன மழை பெய்தது. இதனை பயன்படுத்தி ஒரு சில சாயப்பட்டறையில் இருந்து சாயக் கழிவுகள் திருமணிமுத்தாறில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாறில் சாயக்கழிவு நீருடன் கலந்து நுங்கும், நுரையுமாக காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியது, மழைக்காலங்களில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல்லடத்தில் அதிக அளவில் சுற்றி வரும் தெரு நாய்கள்”….. கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை…!!!!!

பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. மேலும் சாலையில் தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு க் கொள்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகையால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!

வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வனப்பகுதி இருக்கின்ற நிலையில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு முகாமிட்டு இருக்கின்றது. இந்த காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து விடுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து நந்தகோபால் என்பவரின் விவசாய […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அரசு பள்ளி ஒன்றில் போதிய அளவு இடவசதி இல்லை”… மாணவர்கள் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவல நிலை… மக்கள் கோரிக்கை…!!!!!

குளித்தலையில் உள்ள அரசு பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவலநிலை ஏற்பட்டு இருக்கின்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கின்றது. இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகின்றது. இதனால் மாணவ- மாணவிகள் திறந்தவெளியில் பள்ளி வராண்டாவில் அமர வைத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஓமலூர் அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை”…. தலைமை ஆசிரியரை மாற்ற மக்கள் கோரிக்கை…!!!!

முத்துநாயக்கன்பட்டியில் தலைமை ஆசிரியையை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரை அடுத்திருக்கும் முத்துநாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றார்கள். இப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் தலைமையாசிரியராக வசந்தகுமாரி என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்தப் பள்ளியில் பழமையான கட்டிடம் சேதம் அடைந்து காணப்பட்டதை அடுத்து அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராமலிங்கம் என்பவர் சில ஆசிரியர்களின் உதவியுடன் சீரமைத்ததையடுத்து, தலைமையாசிரியை வசந்தகுமாரி தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கிணத்துக்கடவு மேம்பாலத்தில் சரிவர எரியாத மின் விளக்குகள்”… மக்கள் அவதி… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!

கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கோவை-பொள்ளாச்சி இடையேயான மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு இருக்கின்றது. அதை சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கின்றன. அங்கு செல்லும் கிராம மக்கள் கிணத்துக்கடவு இறங்கி தான் அவர்கள் கிராமத்திற்கு செல்வார்கள். இதனால் கிணத்துக்கடவு ரோட்டில் எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக கோவையிலிருந்து கிணத்துக்கடவு வழியாகச் செல்லும் சாலை நான்கு வழி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நாய்கள் கடித்து 8 ஆடு பலி”…. பொதுமக்கள் கோரிக்கை…!!!

நாய் கடித்ததில் 8 ஆடுகள் இறந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தாலுகாவைச் சேர்ந்த மீனவேலி ஊராட்சியில் இருக்கும் அன்னதானபட்டியை சேர்ந்தவர் ஆண்டி மகன் அழகர்சாமி. இவர் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார். இவர் சொந்தமாக 25 செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் செம்மறி ஆடுகளை வைத்து விட்டு வழக்கம்போல் வீட்டின் பின்புறம் கட்டிப் போட்டுள்ளார். அதிகாலையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது இரண்டு நாய்கள் கடித்ததில் 11 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பழங்கால கம்பர் குளம் கழிவு நீராக மாறும் அவலம்’… நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் கோரிக்கை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கம்பர் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் பழங்கால குளம் ஒன்று உள்ள நிலையில் அந்த குளத்தில் உள்ள நீரை தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தார்களாம். இந்நிலையில் குளத்தின் அருகே  உள்ள இடங்களை தற்போது ஆக்கிரமித்து வருகின்றன. மற்றொருபுறம் அங்கு வாழும் மக்கள் பயன்படுத்தி வெளியிடும் சாக்கடை கழிவுநீர் செல்ல கால்வாய் வழித்தடம் இல்லாத காரணத்தினால் கழிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இடியும் நிலையில் அரசு பள்ளி சமையல் கூடம்…. புதுசா கட்டி கொடுங்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

அரசு பள்ளியில் இடியும் நிலையில் இருக்கும் பழைய சமையல் கூடத்தை இடித்துவிட்டு புதிய சமையல் கூடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் செட்டியக்காபாளையம் ஊராட்சி எம்மேகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி அரசு தொடக்கப்பள்ளி. இங்கு 2 ஆசிரியர்கள் சமையல் அமைப்பாளர் மற்றும் சமையலர் என 4 பேர் பணிபுரிகின்றனர். 15-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் 2002-2003 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 50,000 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளுக்கு முன் கட்டியது…. சேதமடைந்த பாலம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சேதமடைந்துள்ள பாலத்தை சரி செய்ய கோரி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில்  200-க்கும் மேற்பட்ட குடுத்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தரை பாலம்  பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பாலம் நீருக்குள் மூழ்கியது. இதனால் பாலத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுக்கின்றனர். மேலும் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். இதனால் தரை பாலத்தை அகற்றி  உயர்மட்ட பாலம் […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் அவலம்…. 300 வீடுகள் சேதம்…. எந்நேரமும் இடிந்து விழலாம்…. அச்சத்தில் நடுங்கும் மக்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் அவ்வப்போது மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதால் எந்த நேரமும் இடிந்து விழலாம் என்று அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அசுத்தமான கிணற்று நீர்…. நோய் தொற்று அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அசுத்தமான நீர் கலந்த   குடிநீர் கிணற்றை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் காந்தி நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மக்கள் அளித்த புகாரின் பேரில் அரசாங்கம் ஜே.ஜே. எம். திட்டத்தின் மூலம் கிராமத்தில்  உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கிணற்றின் மேல் மூடி […]

Categories
உலக செய்திகள்

மகளை திருமணம் செய்த கொடூரன்.. பேத்தியை சீரழிக்க நினைத்த கேவலம்.. நாட்டை உலுக்கிய வழக்கு..!!

பிரான்சில் தன் காதலியின் மகளை கர்ப்பமாக்கி அவருக்கு பிறந்த குழந்தையையும் சீரழிக்க நினைத்த கொடூரனை கொன்ற பயங்கர வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. பிரான்சில் Valérie Bacot என்ற பெண் 12 வயது சிறுமியாக இருந்தபோது, அவரது தாயின் காதலன் Polette என்பவரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். Valérie Bacot- ன் தாய் குடி போதைக்கு அடிமையானதால் அவர் தன் மகளை பாதுகாக்கவில்லை. இதனால் அதிக கொடுமைகளை அனுபவித்து வந்த Valérie கர்ப்பமடைந்து விட்டார். இதைத்தட்டிக் கேட்க யாரும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரொம்ப சிரமமா இருக்கு… இப்படி பண்ணுனா நல்லா இருக்கும்… தரம் உயர்த்த வேண்டி கோரிக்கை…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வாணாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 படுக்கைகள் வசதி உள்ளன. இந்நிலையில் அம்மாவட்டத்தில் அதிக பிரசவம் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர். இதனால் காலை நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் வேண்டாம் மக்கள் கோரிக்கை …!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருங்குடிக்காடு கிராமத்தில் குடி தண்ணீருக்காக சாலையை கடந்து சென்று கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்துள்ளது. மேல்மங்கலம் ஊராட்சியை சேர்ந்த கருங்குடிக்காடு அம்பலகாரர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகள் கடந்த 10 மாதங்களாக ஆழ்குழாய் கிணறு பழுதான நிலையில் உள்ளது. அதனால் காசு கொடுத்து குடிதண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் சூழல் இருந்துள்ளது. இந்நிலையில் நமது செய்தியாளர் கருப்பையா அவர்கள் இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஏ.டி.எம் மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் – பொதுமக்கள் கோரிக்கை…!!

ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும் என தனியார் வங்கிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்கி விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத தருணங்களில் ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கு தனியார் வங்கிகள் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து ஆக்சிஸ் வங்கி கட்டணம் வசூலித்து வரும் நிலையில் ஐசிஐசிஐ வங்கி அடுத்த மாதத்திலிருந்து கட்டணம் வசூலிக்கப் உள்ளதாக அறிவித்துள்ளது. தனியார் வங்கிகளின் இத்தகைய முடிவுகளால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடியிருப்பில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த கோரிக்கை ….!!

சேலம் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கடந்த சில தினங்களாக சேலம் மாநகரில் தொடர்ந்து கனமழை காரணமாக சீலாவரி ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ஏரியின் அருகே உள்ள ராஜ வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் கழிவுநீரில் மழை நீருடன் கலந்து கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து பச்சை […]

Categories

Tech |