Categories
உலக செய்திகள்

இந்த நிலை மாறுமா….? இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி…. கண்ணீர் வடிக்கும் மக்கள்….!!

75 ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.  இலங்கை நாட்டில் கிட்டத்தட்ட 75 ஆண்டு  வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அன்னியச்செலாவணியில்லாமல் இறக்குமதி பெரும் பாதிப்புக்குள்ளானதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளதால் சாதாரண மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் எரிபொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் அல்லாடுகின்றனர். இனியும் பொறுத்துப் பயனில்லை என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபச்சேவுக்கு எதிராக மக்கள் அறப்போராட்டத்தில் […]

Categories

Tech |