Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓட்டுக்கு பணமா..? எச்சரித்த “ரஜினி மக்கள் மன்றம்”..!!

பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என மாவட்ட செயலாளருக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான முதல்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிறுத்திவைக்கப்பட்டிருந்த பூத் கமிட்டி பணிகளை ரஜினிகாந்த் அறிவிப்பின் பெயரில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் மன்ற நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ரஜினி அரசியல் கட்சி பதிவாகியுள்ள நிலையில் […]

Categories

Tech |