சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவது வழக்கம். அதேபோல் பீகார் மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போது முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் தற்போது பாஜகவில் இருந்து விலகி தானு கட்சி ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரி ஆனார். இந்நிலையில் பீகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் 7-ஆம் தேதி […]
Tag: மக்கள் தொகை
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்களில் இந்திய மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று அந்நாட்டின் தேசியப் புள்ளியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் வேல்ஸில் வாழும் பிற நாட்டை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை பற்றி தேசியப் புள்ளியில் அலுவலகம் தகவல்கள் வெளியிட்டு இருக்கிறது. அந்த பட்டியலில், இந்திய மக்கள் முதலிடத்தில் உள்ளதாகவும், அதற்கு அடுத்த இடங்களில் போலந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் எடுத்த […]
நவம்பர் 15ஆம் தேதி உலகின் மொத்த ஜனத்தொகை 800 கோடியை எட்டு விடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க 12 வருடங்கள் எடுத்துள்ளது. உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும் நவம்பர் 15 ஆம் தேதி 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் துல்லியமாக எட்டும் என உறுதியாக கூற முடியாது. வரும் 2030ல் உலக மக்கள் தொகை 970 கோடியை எட்டும். இது […]
சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை அந்த நாட்டு அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் புதிதாக திருமணமானவர்களின் விவரங்களை சேகரித்து அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து இருக்கிறதா என்பதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கூட்டத்தில் பேசிய அந்த கட்சி தலைவரும் அந்த நாட்டின் அதிபருமான ஜின்பிங் பேசும்போது சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் நாட்டின் மக்கள் தொகை மேம்பாட்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நாடு ஒரு கொள்கையை […]
இந்தியாவில் கருவுறுதல் கடந்த பத்து ஆண்டுகளில் 20% அளவுக்கு குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 15 வயது முதல் 49 வயது வரையிலான 1000 பெண்களில் ஒரு ஆண்டுக்கு குழந்தை பெற்று எடுக்கும் விகிதம் 20% அளவுக்கு குறைந்துள்ளது. ஜிஎஃப்ஆர் என்பது பெண்கள் கருவுறுதல் சராசரி விகிதம். அதாவது 2008-2010 என மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் கருவுறுதல் சராசரி 86.1% இருந்தது. இதுவே 2018-20 ஆம் ஆண்டுகளில் 68.7 ஆக குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து மாதிரி […]
மக்கள் தொகை சரிவை எதிர்கொள்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் 13 லட்சம் பரிசு தொகையை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். இது பற்றி ரஷ்யா அதிபர் புதின் கூறி இருப்பதாவது ரஷ்யாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகின்றது. தங்களின் பத்தாவது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்த உடன் குழந்தையின் தாயிடம் வழங்கப்படும். மேற்பட்ட […]
2023 ஆம் ஆண்டுகுள் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் நாம் சீனாவை மிஞ்சி விடுவோம் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது . கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கணக்கீட்டின்படி உலக மக்கள் தொகை 500 கோடியாக அதிகரித்தது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐநா இதை கடைப்பிடித்து […]
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின் அடிப்படையில் உலக மக்கள்தொகை 2030ம் வருடத்தில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என கணக்கிட்டுள்ளது. அத்துடன் இது 2080-களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் எனவும் 2100 வரை அந்த நிலையில் இருக்கும் எனவும் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது. மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது “உலக மக்கள் தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த […]
கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து மேற்கு மண்டலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல திட்டங்களை வரிசையாக செயல்படுத்தி வருகின்றனர். ஸ்டாலின், அமைச்சர்கள் என வரிசையாக சென்ற பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் கட்சியின் தலைமையை […]
உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனா மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது. இரண்டாவது குழந்தைகளை கட்டாயமாக கலைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் சீனாவில் கோடிக்கணக்கான கருக்கலைக்கப்பட்டு, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் உழைக்கும் இளம் வயதினர் எண்ணிக்கை சரிய தொடங்கியது. இதனால் வரும் காலத்தில் தொழில் துறைக்கு தேவையான மனித சக்தி இல்லாமல் போகும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த […]
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இருக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை காட்டிலும் பல மடங்கு மக்களை பூமி தாங்கும் என்று கூறியிருக்கிறார். ஜப்பான் நாடு வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் கண்ட நாடாக இருக்கும் ஜப்பானில் தொடர்ச்சியாக மக்கள்தொகை குறைந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அதிகமாக முதியவர்கள் தான் இருக்கிறார்கள். எனவே, பிறப்பு விகிதம் ஜப்பானில் அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஜப்பான் என்ற ஒரு நாடு காணாமல் போகும் என்று டெஸ்லா […]
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு உறுதியான பல சட்டங்களை இயற்றி வரும்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு சட்டம் கொண்டுவரப்படும் கவலைப்பட வேண்டாம். மேலும் ஜல் ஜீவன் திட்டங்களை காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் வெறும் 23 % மட்டுமே நிறைவேற்றுகின்ற மாநிலங்கள் […]
இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகைய வலுவான பெரிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றார். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் ரத்து, கட்டாய கருத்தடை உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெறலாம் என தெரிகின்றது. குடும்ப கட்டுப்பாடு மசோதா நாடாளுமன்றத்தில் இதுவரை சுமார் 35 முறை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்தில் சீனா உள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு சீனாவில் தான் இருக்கின்றது. மேலும் 40 வருடங்களுக்கு முன்பாக சீனாவில் மக்கள் தொகை 66 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 140 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 1959 முதல் 1961 ஆம் வருடம் வரை பஞ்சம் காரணமாக சீனாவின் மக்கள் தொகை குறைந்தது. அதன் பின் முதல் முறையாக இந்த வருடம் மக்கள் தொகை சரிவு பாதையில் செல்லத் தொடங்கி […]
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல்கட்ட தகவல் சேகரிப்பு பணி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பருக்கு பிறகே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும். மேலும் மாவட்டங்கள், கோட்டங்கள், தாலுகாக்கள் உள்ளிட்டவற்றை இறுதி செய்யும் தேதி ஜூனுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
உலக அளவில் சுமார் 300 கோடி மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. உலக அளவில் உணவு பொருட்களின் விலை தொடர்பில் புள்ளிவிவர ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது கொரோனா காரணமாக உணவு பொருட்களின் விலை அதிகரித்து விட்டதால் ஆரோக்கியமுள்ள உணவுகளை வாங்க முடியாத நிலையில் சிலர் இருக்கிறார்கள். எனினும் கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியமான உணவு பெறமுடியாத நிலையில் அவர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, கடந்த 2017 […]
சீனாவில் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலகிலேயே சீனா தான் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. எனினும் இன்னும் சில வருடங்களில் இந்தியா, முதல் இடத்திற்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் சமீபத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 3 கோடி ஆண்கள் திருமணமாகாமல் இருக்கிறார்களாம். அதாவது சீன மக்கள் ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்புகிறார்களாம். ஆனால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சீனாவில் அதிகமாக இருக்கிறது. எனினும் […]
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 8 ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்த பணி நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், […]
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடப்பு ஆண்டில் நடைபெற சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் NPRல் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை இரண்டு […]
இந்தியாவின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய மசோதாவை காங்கிரஸ் மூத்தத் தலைவர் அபிஷேக் மனு சிங்வி மாநிலங்களவையில் தாக்கல்செய்யவுள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா, 2020 என்ற பெயரில் தாக்கல்செய்யப்படவுள்ள , இந்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் தம்பதி இரண்டு அல்லது ஒரு குழந்தை மட்டுமே வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு ஊக்கத்தொகை அளிக்கலாம் எனவும் இந்த மசோதாவில் யோசனை […]