Categories
தேசிய செய்திகள்

“மக்கள்தொகை கணக்கெடுப்பு”…. இனி இந்த வாய்ப்பும் உண்டு…. நித்யானந்த் ராய் வெளியிட்ட தகவல்…..!!!!!

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் கூறினார். அதாவது, அவர் கூறியதாவது “நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி சென்ற 2020ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அது தள்ளி போடப்பட்டது. இதனால் இன்னும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தேதி முடிவு செய்யப்படவில்லை. முதன் முறையாக இந்த கணக்கெடுப்பு மின்னணு […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: இனி இப்படித்தான்…. வெளியான புது ரூல்ஸ்…!!!!

இந்தியாவில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. சென்ற வருடம் பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடைபெற இருந்தது. ஆனால் இது கொரோனாவால் தாமதமாகிவிட்டது. இந்த வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்புவிதிகள் 2022 வாயிலாக ஒருமாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியாகியது. அந்த வகையில் மக்கள் தாங்களாகவே ஆன்லைனில் சுயமாக பதிவு செய்துகொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் மின்னணு வடிவம் எனும் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டுல ஆண்கள்தான் அதிகமா இருக்காங்க …. வெளியான முக்கிய தகவல் ….!!!

 2020-ஆம் ஆண்டு இறுதி வரையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்களின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. துபாயில் கடந்த 2020-ஆம் ஆண்டு இறுதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு புள்ளியியல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில், துபாயில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 34, 11,200 பேர் உள்ளனர். அதில் 23 ,62 ,255 பேர் ஆண்களும், 10,48 ,945 பேர் பெண்களும் உள்ளனர். இதையடுத்து ஆண்கள் எண்ணிக்கையில் 69.25 சதவீதமும், […]

Categories
மாநில செய்திகள்

ஓபிசி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன தயக்கம்? – நீதிமன்றம்…!!

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தனியாக கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த தவமணி தேவி என்பவர்  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கடைசியாக 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெற்றதாகவும். இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக ஓபிசி வகுப்பினரை  தனியாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை […]

Categories
தேசிய செய்திகள்

“மக்கள் தொகை கணக்கெடுப்பு”… இந்த வருட பணிகள் தொடருமா?…!

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்ற வருடம் வரை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தற்போது இருக்கும் சூழலில் கணக்கெடுப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில், வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் 30 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் தயாரிப்பு பணி தள்ளிவைப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி தள்ளிவைப்பப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த […]

Categories
மாநில செய்திகள்

2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விவரங்கள் அரசிதழில் வெளியீடு!

2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடுமுழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை சட்டப்பேரவையில் மக்கள் தொகை பதிவேடு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக மக்களை ஏமாற்ற […]

Categories

Tech |