Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இனி வெறும் ரூ.30,000 போதும்….. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்….!!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கு செல்லும் மாணவர்கள் படிப்பு முடித்த பிறகு இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற வேண்டும். அதற்கு கட்டணமாக மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வசூல் செய்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை 2 லட்சம் வசூல் செய்கிறது. ஆக மொத்தம் பயிற்சிக்காக ரூ. 5 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் பயிற்சி பெறுவதற்கு ரூபாய் 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உஷார்….. மாவட்ட ஆட்சியர்களுக்கு அலெர்ட்….. சுகாதார செயலாளர் அதிரடி….!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். உடல்நல பாதிப்பு, உயிரிழப்புகள் என்றால் மறுபக்கம் பொருளாதார இழப்பு என அனைத்து தரப்பு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலும் தேர்வுகள் நிறைவடைந்து அடுத்த கல்வி ஆண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆம்புலன்ஸிற்காக காத்திருக்க வேண்டாம்…. கூடுதல் வாகனங்கள் இயக்கம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!

பொதுமக்களின் நலனுக்காக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் இதுவரை 17 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்களின் நலனுக்காக மேலும் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த நிலையில், அந்த சேவையை எம்.பி. நவாஸ்கனி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து கூடுதல் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுவதன் மூலம் பொதுமக்கள் ஆம்புலன்ஸிற்காக காத்திருக்காமல் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றடைய முடியும் என தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நோரோ தொற்று…  மக்களே அச்சப்படாதீங்க…  ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…!!!

நோரோ நோய்த்தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதேசமயம் கவனக் குறைவாகவும் இருக்கக் கூடாது. இந்த நோய் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது: “வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும் சாலையோர கடைகளில் எண்ணெயில் பொரித்த உணவுகள், சட்டினி, கொதிக்க வைக்காத நீர் […]

Categories

Tech |