மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவ நலத்துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் மருத்துவ நலத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது ஆட்சியர் பேசும்போது, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தியதால் 80% பிரசவங்கள் அரசு மருத்துவமனையிலே நடப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து கிராமங்களிலும் மக்கள் பிரதிநிதிகளை […]
Tag: மக்கள் நல்வாழ்வு துறை
தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த பணியாளர்கள் மூலம் நிரப்ப மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு (TN Govt) துணை சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையங்களில் பணியாற்ற இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 2448 துணை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள், 4848 இடைநிலை சுகாதார பணியாளர்களை […]
தமிழகத்தில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது பல மாவட்டங்களில் மீண்டும் தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கூட்டம் கூடுவதாலேயே சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மக்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பல இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை அவர்கள் கடைபிடிப்பதில்லை. அனைத்து மத ஆலயங்களிலும் […]
விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கான அபராதம் பற்றிய தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது பொது இடங்களில் எச்சில் துப்புவது முக கவசம் அணியாமல் இருப்பது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராத தொகை குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் விதிமீறல்கள் வரையறை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 138 விதிகளை மீறுபவர்களுக்கு […]