2024ம் வருடம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தேசிய அளவில் துவங்கியுள்ளது. 2 முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ள பா.ஜ.க, 3-வது முறையும் ஆட்சி அரியணையில் அமரும் முனைப்பில் இருக்கிறது. அதே சமயத்தில் இழந்த அதிகாரத்தை மீண்டுமாக பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அடிப்படையிலும், கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியிலும் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி களமிறங்கி உள்ளார். அவர் […]
Tag: மக்கள் நீதி மய்யம்
தமிழகத்தில் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் […]
நடிகரும், மக்கள் நீதி மையத் தலைவருமான கமலஹாசன் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இதற்கு முன்னதாக அவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய திரைப்பட இயக்குனர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை வந்திருந்த நிலையில், வீட்டிலிருந்த நேரத்தில் திடீரென அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து சிகிச்சை பெறுவதற்காகவும், […]
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது, ஆனால் இது யானை பசிக்கு சோளப்பொரி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு உயர்த்தாத சூழலில் பசுந்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகரிப்பு என பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்ததால் பால் […]
வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் […]
மதுரை ஐகோர்ட் சமீபத்தில் வழக்குகள் விசாரணைக்கு வரும் நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யக்கூடிய வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை கோர்ட் அமல்படுத்தியுள்ளது. இது பெரிதும் வரவேற்கத்தக்கது. உரிய முறையில் திட்டமிட்டு, வழக்குகளை விரைவாக முடிக்க இந்த நடைமுறை உதவியாக […]
வேலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மக்கள் நீதி மையம் சார்பாக ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் எம்.ஜி.சத்திய நாராயணன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்க நிர்வாகிகளான ரஞ்சித், ஸ்டாலின், திலீப், கார்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் இவைகளின் விலைகளை கட்டுப்படுத்த கோரியும் […]
மக்கள் நீதி மய்யத்தின் (Makkal Needhi Maiam) 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவானது சென்னை, ஆழ்வார்பேட்டையில் இன்று (பிப்…21) நடைபெற்றது. இந்த விழாவில் நம் தலைவர் கமல்ஹாசன் நமது கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து கட்சியினருடன் உரையாற்றினார். அப்போது அரசியலை வியாபாரமாக நினைப்பவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர். தமிழகத்தை சீரமைக்க தொடங்கிய கட்சி தான் மக்கள் நீதி மய்யம் ஆகும். கிராம சபை ஆகிய நகரத்திலும் வார்டு சபை அமைய வேண்டும் […]
சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்ற இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று மநீம கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மதுரை மாநகராட்சி தேர்தலில் பாரதி கண்ணம்மா என்ற திருநங்கையை களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர், அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் அதிக ஆர்வத்துடன் இறங்கியிருக்கிறது. முதல் தடவையாக மதுரை மாநகராட்சி தேர்தலில் திருநங்கைகள் 2 பேர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாரதிகண்ணம்மா என்ற திருநங்கை லட்சுமிபுரம் […]
மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாம் பட்டியலை மகிழ்வுடன் வெளியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக களம் இறங்கியிருக்கிறது. எனவே தன் கட்சி சார்பாக களமிறங்கும் போட்டியாளரின் பட்டியலை கமலஹாசன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி நேற்று மூன்றாம் வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்தது. இது பற்றி, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சி […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பெரியாரின் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். இதனை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமலஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது. […]
இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா பல மொழிகளின் நாடு. […]
மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ என்னும் காந்தியின் கனவே நம் கனவு. கிராம சபைகளை பொருத்தமட்டில் இதுவே நம்முடைய கனவாக உள்ளது. மக்கள் நீதி மையமானது தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கிராம சபைகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சென்றுள்ளது. இது மிகவும் பெருமை வாய்ந்த விஷயமாகும். ஆளும் கட்சிகளும் இதற்கு முன் ஆண்ட கட்சிகளும் கிராம சபைக்கு பயந்து இதுவரை நடத்தாமல் இருந்துள்ளது. […]
நீட் தேர்வை குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதி ஏ.கே.ராஜன் வெளியிட்ட அறிக்கையில் நீட்தேர்வால் ஏற்பட்ட தீய விளைவுகள் பட்டியலிடுப்படுகிறது. அதன்படி தமிழ் வழியில் பயின்று மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கையானது 14.4 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக சரிந்துள்ளது. இப்புள்ளி விவரங்களின் மூலம் சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் இத்தேர்வானது உயிர்க்கொல்லி என்பது தெளிவாகிறது. நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவ படிப்பில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களைவிட சிபிஎஸ்சி மற்றும் […]
உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று கமல் ஹாசன் ட்விட் செய்துள்ளார்.. தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் […]
ஊழலின் முக்கோணங்களான அமைச்சர், அதிகாரி, ஒப்பந்ததாரர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மநீம அறிக்கை வெளியிட்டுள்ளது.. சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கங்களில் செய்தி வெளியானது.. இதனையடுத்து இந்த தகவல் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை உறுதி செய்தனர்.. இது தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அரசியல் தலைவர்கள் பலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்று […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.தேர்தலில் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. தற்போது வரை கட்சியிலிருந்து துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கமல்ஹாசன் கூட வெற்றி பெற முடியாத சூழலில் […]
கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பத்மபிரியா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் களமிறங்கிய இளம்பெண் பத்மப்ரியா, தனது முதல் தேர்தலிலேயே 33401 வாக்குகளை பெற்று, அந்த தொகுதியில் மூன்றாம் இடத்தையும் அவர் பிடித்திருந்தார். இதனால், அக்கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த […]
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், வாக்கு சதவீதத்தில் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 154 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியது. அதன் கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இரண்டும் தலா 40 தொகுதிகளில் களமிறங்கியது. ஆனால் மக்கள் நீதி மையம் […]
தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போராடி தோல்வியடைந்த கமலஹாசன் வருத்தத்துடன் வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜகவில் வானதி சீனிவாசன் இருவருக்குமிடையே கோவை தெற்கு தொகுதியில் கடும்போட்டி நிலவி வந்தது. தோல்வியடைந்த கமலஹாசன்!! … வேதனையுடன் வெளியேறிய காட்சி !!#KamalHaasan #kamalhassan #Kamal #Kamal_For_KovaiSouth […]
கோவை மாவட்டம் அம்மன் குளத்தில் வாக்காளர்களும், வேட்பாளர்களும் பங்குபெறும் மக்கள் தர்பார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், நமக்கு வந்து ரயில் விட தெரியுது, மெட்ரோ ரயில் விட தெரியுது, ஒவ்வொரு ஊரிலும் ஏர்போர்ட் விரிவு படுத்த தெரியுது, மங்கல்யான் ராக்கெட் வேறு கிரகத்திற்கு விட தெரியுது, நம் மனிதர்கள் வாழும் இந்த சாக்கடை சுத்தம் செய்ய டெக்னாலஜி கிடையாதா ? இல்ல பன்ட் தான் கிடையாதா ? உங்க குறையே கொண்டுபோய் பத்திரிகை மூலமா சேர்க்குறதுக்கு […]
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அக்கட்சியின் உள்ளாட்சி திட்டங்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை காணொளி மூலமாக சந்தித்து பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், அக்கட்சியின் உள்ளாட்சி செயல்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளார். அதில் பேசிய அவர், கிராமபுற ஊராட்சிகளுக்கும் நகரப்புற ஊராட்சிகளுக்குமான 7 உறுதிமொழிகள் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில் சீரமைப்போம் என்றால் அனைத்தும் தான். மக்களுக்கு உள்ளாட்சி […]
தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னம் பெற்றுருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி பேட்டரி டார்ச் சின்னம் வேண்டாம் என தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னங்களை கோரி மக்கள் நீதி மையம் விண்ணப்பித்திருந்தது. அதில் அவர்கள் டார்ச்லைட் சின்னத்தை கேட்டிருந்தார்கள். இந்த […]
டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என்று அந்த சின்னத்தை பெற்று இருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது. முன்னதாக டார்ச்லைட் சின்னத்தை மக்கள் நீதி மையத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அந்த சின்னம் மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரியில் மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மக்கள் நீதி மையம் சார்பாக எங்களுக்கு தமிழகத்திலும் அந்த சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ரிட் மனுவும் […]
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் கமலஹாசன் போட்டியிடவில்லை. இந்நிலையில் மதுரையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திதிருந்தார். இதையடுத்து கமலஹாசன் களமிறங்கிய சென்னை வேளச்சேரி தொகுதி சிறந்த தேர்வாக இருக்கும் […]
மக்கள் நீதி மைய்யத்தலைவர் எம்ஜிஆருக்கு நீட்சி என்று தெரிவித்து இருந்தார். இதற்க்கு, எம்ஜிஆருக்கு நீட்சி என்கிறீர்களே ? எம்ஜிஆர் தொடங்கப்பட்ட அதிமுக கட்சி இருக்கிறது. அதற்கான கட்சியில் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். பிறகு நீங்கள் எப்படி MGRயை சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்விக்கு கமல்ஹாசன், நான் எம்ஜிஆரின் கட்சிக்கு நீட்சி என்று சொல்லவில்லை. எம்ஜிஆருக்கு நீட்சி என்று தான் சொல்லி இருக்கிறேன். எந்த ஒரு நடிகனும் சொல்லலாம். மக்கள் திலகம் என்று அவர் கொடுத்தார்களே தவிர திமுக […]
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 – 6 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகம், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை திமுக , அதிமுக தலைமையிலான கூட்டணியில் மோதுவது உறுதியாகி உள்ளது. அதேபோல் ரஜினியும் தனது அரசியல் வரவை உறுதி செய்துள்ளார். கமல் ஒரு புறமும், டிடிவி தினகரன் ஒரு புறமும் இருந்து வருகின்றனர். வரும் நாட்களில் […]
வருகின்ற சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் மக்களுடன் தான் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசிய கமல்ஹாசன், “வரப்போகும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி மக்களுடன் தான் கூட்டணி வைத்துக் கொள்ளும். கூட்டணி என்பது என் வேலை மற்றும் வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார். மேலும் திமுகவுடன் கமல்ஹாசன் […]
புதிதாக கட்டப்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை இடிந்து விழுந்ததற்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டத் தொடங்கிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மதிப்பீடு 336 கோடி. இந்த கட்டிடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூமி பூஜை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கட்டடம் கட்டுவதற்கான பணியும் தொடங்கியது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட அந்த கட்டிடம் சரிந்து விழுந்து […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியம் (வயது 70) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.. இவர் 1985-1990 வரை உருளையன் பேட்டை தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.. பின்னர் […]
தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]
தமிழக அரசை மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் அதிகமான அளவுக்கு கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது . அதேபோல அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலில் தமிழக அரசு நல்ல முறையில் சுகாதார நடவடிக்கை மேற்கொண்டதாக பாராட்டப்பட்ட […]
தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் உங்களை தடுக்க வருவேன் என்று கமல்ஹாசன் ட்விட் போட்டது அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் முறையாக சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. 5பேருக்கும் அதிகமாக கூட்டம் கூட்டமாக மது வாங்க மக்கள் குவிந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி இருந்த எந்த நிபந்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மீற பட்டன என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடுக்கப்பட்ட ஆதாரங்கள்: […]
தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் உங்களை தடுக்க வருவேன் என்று கமல்ஹாசன் ட்விட் போட்டது அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் முறையாக சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. 5பேருக்கும் அதிகமாக கூட்டம் கூட்டமாக மது வாங்க மக்கள் குவிந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி இருந்த எந்த நிபந்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மீற பட்டன என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடுக்கப்பட்ட ஆதாரங்கள்: […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகின்ற திங்கட்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை […]
மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுநபா கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை […]
மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் […]
மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் நீதிமன்றத்தில் […]
கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு கடந்தகால தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு வழங்கியுள்ளது என கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப் படுத்துவது என்பது தேசிய நடவடிக்கையாக அரசு ஆரம்பிக்க வேண்டிய முக்கியமான பணி. உத்தரவாதமின்றி உழைக்கும் அவர்களுக்கு இது தான் முன்னேற்றத்தின் வழி. அப்போதுதான் வருமான வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கையும், […]
இந்தியன் 2 படப்பிடிப்பி விபத்து குறித்து கமலிடம் விசாரணை நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேரிட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். கடந்த பிப்ரவரி 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் இப்படத்தின் இயக்குனர் […]
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல்வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சாட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சியினர் தங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். வரக்கூடிய தேர்தல் நடந்து முடிந்த தேர்தலை விட வித்தியாசமானது. மாபெரும் ஆளுமைகளாக இருந்து வந்த கலைஞர் கருணாநிதி , செல்வி ஜெ.ஜெயலலிதா இல்லாமல் நடைபெற இருக்கும் சட்டசபை பொதுத்தேர்தல். ஏற்கனவே மக்களவை தேர்தல் நடைபெற்றதில் திமுக பெரும்பான்மையான இடங்களை […]