பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் சார்பாக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் சார்பாக மாணவர் அணி மாநில செயலாளர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். மாணவர்கள் பாடங்களை சரியாக படிப்பதற்கு எந்த விதமான உளைச்சலும் இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால் குறித்த […]
Tag: மக்கள் நீதி மையம்
மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய கடற்பகுதிகளில் ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு மீன்பிடி தடை […]
நடிகர் கமலஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் தனித்து போட்டியிட்டது. அப்போது அக்கட்சிக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற […]
மக்கள் நீதி மையம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எதிர்பார்த்தது போலவே தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்துள்ளது. இந்த விஷயத்தில் திமுக அதிமுகவிற்கு சளைத்தது அல்ல என்பதை நிரூபித்துள்ளது. அதேபோல் ஊராட்சி தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் கிராமசபை. எனவே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஏற்கனவே ஜனவரி 26-ஆம் தேதி அன்று கிராம சபை நடத்த போவதாக […]
9 மாவட்டங்களுக்கான ஒன்றாக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் நிலவினாலும், ஒரு சில இடஙக்ளில் பொதுமக்கள் அமைதியான முறையில் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில் அயப்பன்தாங்கலில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஸ்ரீதேவி என்பவரின் வாக்கு கள்ள ஓட்டாக ஏற்கனவே பதிவாகி இருந்ததாக கமலஹாசன் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார். மக்கள் நீதி மையம் வேட்பாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் போராட்டத்திற்கு பிறகே ஸ்ரீதேவிக்கு சேலஞ்ச் ஓட்டளிக்க வாய்ப்பளிக்கப்பட்டதாக […]
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் கமல்ஹாசன் மக்கள் மத்தியில் பேசியதாவது, “மக்கள் நீதி மையத்தின் மக்கள் கொள்கைகளில் ஒன்று, வலுவான உள்ளாட்சிகளை முழுமையான மாநில சுயாட்சி ஆக மாற்றுவது ஆகும். மக்கள் நீதி மையமானது இதை கருத்தில் கொண்டே கருத்தியல் ரீதியிலும், களத்திலும் உள்ளாட்சிகளின் நலனை சீர்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. மேலும் […]
மக்கள் நீதி மைய கட்சியில் சதிகாரர்களுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். […]
மக்கள் நீதி மைய கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் […]
மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியை நடிகர் கமலஹாசன் தொடங்கியுள்ளார். இதில் நாசரின் மனைவி கமீலா நாசர் அடிப்படை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் பொது செயலாளர் சந்தோஷ் பாபு நாசரின் மனைவி கமீலா நாசரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார் .முன்னதாக கமீலா நாசர் சென்னை மண்டல கட்டமைப்பை மாநில […]
மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இருந்து ஒரு முக்கிய கட்சி விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் போட்டி போட்டு தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். தொகுதிகள் பங்கீடும் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் நீதி மைய கட்சியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் உடன்பாடு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், முஸ்லிம்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெற்று விடுகிறார்கள். இந்துக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது இல்லாமல் போகக்கூடாது என்பதற்காகத்தான் 234 தொகுதியிலும் தேர்தல் பணிகளை நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். தற்போது விருப்ப மனு பெற்றுள்ளோம். வருகின்ற 9ஆம் தேதி ஆன்லைன் மூலமாக வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு, பத்தாம் தேதி இந்து மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்த பட்டியல் அறிவிக்கப்படும். அதற்கு முன்பாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. […]
சாதிபவர்களைப் பார்த்து வாக்களியுங்கள். ஜாதியை பார்த்து வாக்களிக்க வேண்டாம் என்று கோவை துடியலூரில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக களத்தில் இறங்கி போட்டியிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் நல்ல வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே நம்பிக்கையோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். கோவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரையை […]
பாஜக கொடுக்கின்ற ‘வேல்’லை விட வேலை ரொம்ப முக்கியமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மைய்யத்தில் நல்லவர்கள் அணி சேரும்போது நாங்கள் முதல் அணியாக இருக்கும். கட்சிகளுடன் கூட்டணி என்பது அவசரமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும் அரசியலை செய்கின்றோம்.மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப் […]
மக்கள் நீதி மய்யம் சார்பாக உருவாக்கப்பட்ட நாமே தீர்வு என்று இயக்கத்திற்கு புதிய இணையதளத்தை ஜிவி பிரகாஷ் அறிமுகம் செய்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட புதிய இயக்கத்திற்கு தனியாக இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் கூறுகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமலஹாசன், மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களே உதவிடும் வகையில் “நாமே தீர்வு” என்று புதிய இயக்கத்தை உருவாக்கினார். இந்த இயக்கத்தில் இதுவரை 5,700 க்கு மேற்பட்ட […]