சேலத்தில் நேற்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று சேலத்தில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் கார் மூலம் சேலம் அழகாபுரம் பகுதிக்கு வந்தார். அங்கு அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது, இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் […]
Tag: மக்கள் நீதி மைய்யம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இன்று கோவில்பட்டியில் பிரசாரத்தை மேற்கொண்ட கமல், புதியதாக வருபவர்கள் ஒரு காரணத்திற்காக வருகிறார்கள். நான் வந்த காரணம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். கண்டிப்பாக மாற்றம் வேண்டும். ரஜினியும் அதையே சொல்லியுள்ளார். ரஜினி அவர்களுடைய கொள்கை என்ன ? என்பதை இன்னும் தெளிவாக சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் அரசியலுக்கு வேறுவேன் என்று சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கைகளை சொல்லட்டும், பிறகு நாங்கள் பேசுவோம். எங்கள் […]
நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 -7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரஜினி நானும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். ரஜினி உடல்நலம் தொடர்பான அறிக்கையில் இடம் பெற்றிருந்த தகவலும் எனக்கு முன்கூட்டியே தெரியும். ரஜினியின் உடல் […]