Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு”….. ஆட்சியருக்கு கடிதம்…!!!!!

ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக பெரும்பாலும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்பொழுது ரத்த அழுத்தம் நோய்க்காக சிகிச்சைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. இருதய நோய், நரம்பு தளர்ச்சி நோயாளிகள் ரத்தம் உறையாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் க்ளோபிடோக்ரல் மாத்திரை சென்ற காலத்தில் பற்றாக்குறை இல்லாமல் இருந்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வெளுத்து வாங்கும் வெயில்…. 90 கோடி பேர் பாதிப்படைய வாய்ப்பு…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!

வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனா நாட்டில் கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமான மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதியிலிருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் மக்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்போது உள்ள வெப்பத்தின் தாக்கம் ஆனது கடந்த வருடங்களை விட அதிக அளவில் இருப்பதாகவும், வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் – பீதியில் பொதுமக்கள் …!!

கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில், ஜிகா வைரஸ் நோயும் பரவியது. இந்த நோயால் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவத்திற்கு பின், அனைவரும் வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்று கோழிக்கோட்டில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் கோழிக்கோடு வந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

நைஜரில் தொடரும் பயங்கரவாதிகள் அட்டுழியம்… 40 பேர் உயிரிழந்த சோகம்…!!!

நைஜர் நாட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரிய நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் மக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் துப்பாக்கிச்சூடு போன்ற கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு படையினர் இந்த பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்காக ஏராளமானோர் மக்கள் பாதுகாப்பிற்காக  குவிக்கப்பட்டனர். இவைகள் அனைத்தையும் தாண்டி பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் மாலி  […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

 ஐரோப்பாவில்  கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மீண்டும் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவி மக்களை அச்சுறுத்தியது.அதேபோல் ஐரோப்பாவிலும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆகையால் பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தற்போது மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா  பாதிப்பிலிருந்து தங்களைக் காத்துக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிவர் எதிரொலி… ரூ.5 ஆயிரம் நிவாரணம்… புதிய வீடு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் நிதியும் புதிய வீடும் கட்டி தரவேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாட்டையே சிதைக்கிறது மோடி அரசு… இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?… ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி…!!!

நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் எண்ணற்ற குடும்பங்களை மோடி அரசு சிதைத்து வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா என்பவர் கடந்த இரண்டாம் தேதி தனது சொந்த ஊரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் படிப்பைத் தொடர முடியுமா என்ற கவலையில் தூக்குப்போட்டு […]

Categories
தேசிய செய்திகள்

46 ஆண்டுகளில் இப்படி ஆனதே இல்லை…. செய்வதறியாது புலம்பும் மும்பைவாசிகள் ….!!

மும்பையில் 46 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கன மழை பதிவாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மும்பையில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மும்பையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் கொலாபா பகுதியில் 46 வருடங்களாக இல்லாத அளவிற்கு நேற்று மழை பெய்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்கும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து புயலின் தாக்கம்…. அல்லல்படும் அமெரிக்கா…. 6 பேர் உயிரிழப்பு….!!

அமெரிக்க மாகாணங்களில் கொரோனா தாகத்திற்கு இடையில் உருவாகிய சக்திவாய்ந்த புயல் மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்த உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் புதிதாக கொரோனாவிற்கு பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் இயற்கை பேரிடர்களும் அமெரிக்காவை பெருமளவு பாதித்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற பெரும் சக்தி வாய்ந்த […]

Categories

Tech |