Categories
தேசிய செய்திகள்

“கொரோனா காலத்தில் மக்களின் பொது நலம் வெளிப்பட்டது”….. மக்களை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா….!!!!

அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் ராம மனோகர் லூகியா மருத்துவமனையின் நிறுவனம் தினம் கொண்டாட்டமும் பட்டமளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்டாவியா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தொற்று பரவலை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் என்று உலக நாடுகள் சந்தேகம் எழுந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் பணியாற்றினர். அதுமட்டுமில்லாமல் பொதுமுடக்க விதிகளையும், சுகாதார அமைச்சக அறிவுறுத்தல்களை […]

Categories

Tech |