தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது பரந்தூரில் அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பரந்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் 80 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதாவது, பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம […]
Tag: மக்கள் போராட்டம்
சென்னையில் 2 வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு தேவையான நிலம் விவசாயம் நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம் பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பரந்தூர் அருகில் உள்ள ஏகானாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் […]
பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் வரையில் அரசாங்கம் துணை நிற்கும் என அதிபர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே நாட்டை […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பயே அவருடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய அதிபர் பதவியை […]
போராட்டத்தின் போது காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி, மீளா துயரில் இருக்கின்றனர். இதனால் இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது. இந்த அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டின் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் […]
சீனா ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கில் வைப்புத் தொகையை திடீரென முடக்கி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது அங்குள்ள 4 வங்கிகள் மொத்த 5.8 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை முடக்கி விட்டதாகவும், இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களின் பணத்தை திருப்பி தர வலியுறுத்தி தலைநகர் ஜெங்சோவில் உள்ள சீன மத்திய வங்கியின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு […]
மக்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் இன்று மாலை 6 மணியிலிருந்து, 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவினை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. இலங்கையில் தற்போது மிகவும் மோசமான பொருளாதார நிதி நெருக்கடியானது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையானது, விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். இதையடுத்து மக்களின் போராட்டங்களானது, நாளை பல்வேறு இடங்களில் நடைபெறுவதாக இருந்தது. இதனால் இலங்கை அரசானது ஊரடங்கு […]
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்தும் புதின் அரசுக்கு எதிராகவும் ரஷ்யாவில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது 12வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவை கைப்பற்று வதில் ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் கடுமையாக அதிகரித்து உள்ளது. இந்த போரில் ரஷ்யா, உக்ரைன் படைகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தப் போரினை […]
பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று கூறிய அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். அதில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று.அந்நாட்டில் மூன்றாவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதோடு நான்காவது அலையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அரசு கொரோனா வைரசை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகளை […]
கஜகஸ்தான் நாட்டின் ஜனாதிபதி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. கஜகஸ்தான் நாட்டில் மக்கள் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்நாட்டின் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டு தள்ள உத்தரவிட்டு கலவரத்தை ஒடுக்குவதற்கான […]
பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்திருக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015- ஆம் ஆண்டு சங்கராபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு அரசுக்கு சொந்தமான 11/2 ஏக்கர் நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது . ஆனால் இந்த பட்டாவில் பாதை இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் தேவகோட்டை தி.மு.க ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம் மற்றும் கல்பனா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஆர்.டி.ஓ. […]
பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வராததை கண்டித்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் கடந்த 3- வருடங்களுக்கு முன்பு 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் கடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு சமூகத்திற்கு விரோதமான செயல்கள் நடைபெறுகிறது. மேலும் அங்கு குப்பைகள், கால்நடைக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் போன்றவை கிடைப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் […]
மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து பல கட்சி தலைவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனால் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் […]
துனிசியா நாட்டின் அதிபரான கைஸ் சையத், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக தன் அதிகாரத்தை உயர்த்திக் கொண்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். துனிசியா நாட்டின் பிரதமரை கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதியன்று, அதிபர் கைஸ் சையத், பதவி நீக்கம் செய்தார். மேலும் நாட்டினுடைய நாடாளுமன்றத்தையும் முடக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல், கடந்த செப்டம்பர் மாதத்தில் தனக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் விதத்திலான திருத்தங்களை அரசியலமைப்பில் கொண்டு வந்தார். ஆனால், இவை அனைத்தும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட […]
ஜப்பானில் மின் உற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜப்பானின் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டை சேர்ந்தவர்கள் நடனமாடி போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியதில் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம் விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து, அந்நாட்டில் பெரிய அளவிலான […]
ஈராக் நாடாளுமன்ற தேர்தல் ஓராண்டுக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. ஈராக் நாட்டின் தென் மாகாணங்களில் ஊழலுக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுமக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரினை இழந்துள்ளனர். இதனையடுத்து அடுத்த வருடம் நடைபெறுவதாக இருந்த தேர்தல் முன்கூட்டியே தற்பொழுது நடந்துள்ளதை அந்நாட்டு அரசாங்கமானது ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்க அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொண்டதால் பல போராட்டக்காரர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.இந்த […]
ஆப்கானிஸ்தான் அகதிகள், தங்கள் நாட்டிற்கு வருவதை எதிர்த்து நெதர்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து முதலில் வெளியேற்றப்பட்ட மக்கள் நேற்று மதியம் நெதர்லாந்து நாட்டிற்கு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்காக நெதர்லாந்தில் அவசர முகாம்கள் 4 அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், Harskamp-ல் இருக்கும் ராணுவ முகாமும் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, வந்த 800 நபர்களை இந்த முகாமில் தங்க வைக்க நெதர்லாந்து அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் வருவதை எதிர்த்து […]
தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தாய்லாந்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . ஆனால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக கோரி தலைநகர் பாங்காக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]
கியூபா நாட்டில் உணவு மற்றும் மருத்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை ரத்து செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கியூபா நாட்டில் உணவு , மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அந்நாட்டு அரசு சுங்க வரி விதித்திருந்தது. இந்த கொரோனா தொற்றுப்பரவலுக்கு மத்தியில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்ததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இதனால் அந்நாட்டு மக்கள் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர் .மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]
பிரேசிலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அதிபரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரேசில், உலக நாடுகளில் கொரோனா தொற்றில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் உலக நாடுகளின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையிலும் பிரேசில் முதல் இடத்தில் இருக்கிறது. எனவே நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனராவை பதவி நீக்கம் செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 26 […]
பிரிட்டனில் காவல்துறையினருக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரிஸ்டலில் புதிதாக கொண்டுவரப்போகும் காவல் சட்டத்தினை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் “Kill The Bill” என்ற போராட்டத்தை கடந்த 3 தினங்களாக நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 30க்கும் அதிகமான மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் போராட்டம் நடந்த போது திடீரென்று மக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் […]
லண்டனில் பாராளுமன்றத்திற்கு அருகில் மக்கள் பலர் திரண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் சாரா எவரார்ட் என்ற இளம்பெண் காவல்துறை அதிகாரி ஒருவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஞ்சலி செலுத்தும் கூட்டத்தினை காவல்துறையினர் கையாண்ட விதத்தை கண்டித்து பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தின் அருகில் சுமார் 5 மணி அளவில் பெரும்பாலான மக்கள் கூட்டமாக திரண்டனர். மேலும் காவல்துறையினரின் முன்பே அவர்களுக்கு எதிரான […]
ஏற்காட்டில் சுடுகாடு வசதி செய்து தராததால் , தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர் . சேலம் மாவட்டத்தில் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து, செங்கலுத்துப்பாடி கிராமமானது 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செம்மநந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சுடுகாட்டிற்கு என்று ஒரு தனி இடமில்லை. 200க்கும் மேற்பட்டோர் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உயிரிழப்பு ஏற்படும் போது உயிரிழந்தவரை புதைக்க, சுடுகாடு வசதி இல்லை . இதனால் சிரமத்திற்கு ஆளாக தாகவும் […]
திருவள்ளூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏருசிவன் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 6 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் தலைவர் வெங்கடகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் அலுவலகத்துக்கு வருவதில்லை என்றும் கடந்த ஆறு மாத காலமாக அலுவலகம் பூட்டி இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் விளை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும் இந்த சட்டங்கள் இருப்பதாக விவசாயிகள், அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. மத்திய அரசின் இந்த சட்டங்களை கண்டித்து அரியானா […]
கிராம மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் தேரழுந்தூரில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் தரமற்ற பொருட்களை விநியோகிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதை கண்டித்து நியாய விலை கடை, கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியில் பாதிப்பு குறைவு என்றாலும் சென்ற சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 900 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. […]