Categories
தேசிய செய்திகள்

57 வருடங்களுக்குப் பிறகு…. எரிவாயு சிலிண்டர் விநியோகம்…. திருவிழா போல் கொண்டாடும் கிராம மக்கள்….!!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் விஜயநகர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து கிராமத்திற்கு 157 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் வசிக்கும் 500 குடும்பங்களும் எரிவாயு சிலிண்டருக்காக விண்ணப்பித்துள்ளனர். ஆனால் சரியான ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் யாருக்குமே எரிவாயு சிலிண்டர் கிடைக்கவில்லை. இந்நிலையில் 57 வருடங்களுக்கு பிறகு 15 குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோடை வெயிலில் பெய்த மழை…. மகிழ்ச்சியில் மக்கள்….!!

கோடை மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இங்கு பேச்சிப்பாறை பகுதியில் அதிகபட்சமாக 45.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்நிலையில் முதலில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. இதனால் […]

Categories
அரசியல்

ஸ்டாலினின் சீரிய ஆட்சியால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்…. கே.எஸ்.அழகிரி பாராட்டு….!!

மு.க.ஸ்டாலினின் 6 மாத கால ஆட்சி மிக அற்புதமாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி பாராட்டியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 1955 ஆம் ஆண்டு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அன்றைய முதல்வராக இருந்த காமராஜர் நேரடியாக பாதிப்படைந்த பகுதிகளில் களப்பணி ஆற்றினார். அதனை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அறிஞர் அண்ணா பாராட்டினார். இதனை எவராலும் மறக்க முடியாது. இதேபோல் தற்போது முதலமைச்சராக இருந்து […]

Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் குறைந்த கொரோனா தொற்று!”.. கட்டுப்பாடுகளில் தளர்வுகள்..!!

ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 92%-த்திற்கும் மேற்பட்ட மக்கள்  கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். எனவே, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா விதிமுறைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கான்பெர்ரா என்ற நகரத்தில் இருக்கும் திரையரங்குகள், கலை மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் போன்றவற்றில் 75% இருக்கைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி வகுப்புகளும், குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டுகளும் மீண்டும் விளையாட […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைப்பு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் பெட்ரோல் விலைலிட்டர்  100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வாட் வரியை  குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார.  இதனை அடுத்து புதுச்சேரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஊடங்கில் கூடுதல் தளர்வுகள்…. 4 மாதத்திற்கு பின் மகிழ்ச்சியில் மக்கள்….!!!!

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது.தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இதுவரை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியான செய்தி…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கட்டுக்குள் வந்தது கொரோனா…. மக்கள் மகிழ்ச்சி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… திடீரென பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பகுதியில் நேற்று மதியம் பெய்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று மழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக கோடை வெயிலில் […]

Categories
உலக செய்திகள்

இனிமே கொரோனா டெஸ்ட் பண்ண கத்தினால் போதும்… விஞ்ஞானியின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பு…!!!

நெதர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கொரோனா பரிசோதனை செய்வதற்கு புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக மூக்கின் வழியாகத்தான் பரி சோதனை மாதிரிகளை பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தற்போது நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கொரோனா பரிசோதனை செய்வதற்காக வழிமுறையை கண்டறிந்துள்ளார். இம்முறை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. புதிய வழிமுறையின் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஒரு அறையில் சத்தமாக கத்தவோ  அல்லது பாடவோ வேண்டும் என்று விஞ்ஞானி கூறினார். இந்தப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10 மாசத்துக்கு அப்புறம் வந்த குட் நியூஸ்… மகிழ்ச்சியில் சென்னை மக்கள்…!!!

சென்னை மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவுக்கு ஒருவர்கூட பலியாக வில்லை என நிம்மதி தரும் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் உள்ள சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி கொரோனாவுக்கு முதல் பலி பதிவானது. அதன்பிறகு தற்போது வரை 4,085 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1500 வரை குறைந்த தங்கத்தின் விலை… மக்கள் மகிழ்ச்சி…!!!

தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினம்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலையை லண்டன் உலோக சந்தைதான் நிர்ணயம் செய்கிறது. அதாவது, ஹெ.எஸ்.பி.சி, பேங்க் ஆஃப் சைனா உள்ளிட்ட 15 வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுரங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இதன் விலையை நிர்ணயம் செய்கின்றனர். தங்கத்திற்கான விலை உலக சந்தையில் அதற்கு இருக்கும் மவுசின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், இந்த […]

Categories
மாநில செய்திகள்

போடு செம… நாளை முதல் அனுமதி… பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரை நாளை மீண்டும் திறக்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மெரினா கடற்கரை இன்னும் மூடப்பட்டு இருப்பதால், உயர் நீதிமன்றம் மெரினா கடற்கரையை விரைவில் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்படி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் ஊரடங்கு பற்றி ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே… தமிழகம் தான் முதலிடம்… மிக பெரிய பெருமை…!!!

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில், குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரொம்ப குறைஞ்சிருச்சி… இனிமே கவலை வேண்டாம்… நிம்மதியா இருங்க…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 37,975 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 91,77,841 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,34,218 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 42,314 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

நெடுங்காலமாக ஒலித்த குரல்… கிடைத்து விட்டது நீதி… மக்கள் உற்சாக வரவேற்பு…!!!

கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. அந்த வேலையில் ஈடுபட்டு சிலர் தங்கள் உயிரை பறி கொடுத்துள்ளனர். அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செப்டிக் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனாபாதிப்பு… மக்கள் மகிழ்ச்சி…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 38,617 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 89,12,908 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,993 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 44,739 பேர் குணமடைந்து […]

Categories
பல்சுவை வைரல்

3 லட்சம் லாபம்… வந்திருச்சு பணம் காய்க்கும் புதிய திட்டம்…!!!

நாட்டில் வறுமையில் வாடும் மக்கள் தினமும் 64 ரூபாய் சேமித்தால் இந்தத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் வரை லாபம் பெறலாம். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) குடும்பத்திற்கு நல்ல வருமானத்தையும் நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. எல்.ஐ.சியின் காப்பிட்டுத் திட்டமான ஜீவன் ஆனந்த் திட்டம் தற்போது நல்ல லாபம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை எடுக்க விரும்புவோருக்கு குறைந்தது […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு புது பட்டாசு… இது மாதிரி எந்த வருஷமும் இல்ல… பார்த்தீங்கன்னா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க… நீங்களே பாருங்க…!!!

இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியிலிருந்து புத்தம்புது பட்டாசுகள் குவிந்துள்ளதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. அனைத்து கடை வீதிகளிலும் பொருள்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்துள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அங்கு ஆண்டுதோறும் சிவகாசியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் அங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை… மக்கள் மகிழ்ச்சி… கடைகளில் குவியும் கூட்டம்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,464 ரூபாய் குறைந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 38,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 11 ரூபாய் குறைந்த 4,769 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து 67 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

இதுதான் நல்ல சான்ஸ்… மிஸ் பண்ணிடாதீங்க… ரொம்ப குறைஞ்சிடுச்சு போய் தங்கத்த அள்ளிட்டு வாங்க…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 156 ரூபாய் குறைந்து 4,766ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் 10 காசுகள் குறைந்து 66 ரூபாய் 90 காசுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தொடக்கம்… உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்… குவியும் கூட்டம்…!!!

தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறக்கப்படுவதால் மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு  வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, ” அருங்காட்சியகத்திற்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். அருங்காட்சியக நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அருங்காட்சியகத்துக்கு வருகின்ற பார்வையாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வெடிக்க முடியலன்னு கவலையா… இதோ வந்துருச்சி பசுமை பட்டாசு… இனி கவலை வேண்டாம்…!!!

பொதுமக்கள் பசுமை பட்டாசுகள் வெடித்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க கூடிய வகையில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா தடை விதித்துள்ளார். அதற்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பசுமை பட்டாசுகள் என்ன என்பது பொது மக்களுக்கு தெரியவில்லை. சாதாரண பட்டாசுகளில் லிதியம் மற்றும் பேரியம் போன்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்த கனமழை – மக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இருந்த போதிலும் நெல்லையில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நெல்லையில் மாநகர பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை சந்திப்பு கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி கவலை வேண்டாம்… ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய் மட்டுமே … இன்று முதல் அமல்…!!!

சென்னையில் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய் விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் விற்பனை செய்யக்கூடிய மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் பல வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகளில் காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைந்து வரும் தங்க விலை… மக்கள் மகிழ்ச்சி… நகை வாங்க குவியும் கூட்டம்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 39 ரூபாய் குறைந்த 4,670 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து 66 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுக்கம் வழியாக செல்ல சாலை ரெடி மலைகிராம மக்கள் மற்றற்ற மகிழ்ச்சி…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிய சாலை நிறைவுபெற்று போக்குவரத்து தொடங்க உள்ளதால் மலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிதாக சாலை அமைக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதன் பின்பு மீண்டும் சாலை பணிகள் தொடங்கி தற்போது 95 விழுக்காடு முடிவடைந்து உள்ளதாகவும் நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மெட்ரோ ரயில் தொடங்கிடுச்சு…. உற்சாகமாக பயணிக்கும் மக்கள் …!!

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இன்று நாடு முழுவதிலும் உள்ள பெருநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில மாதங்களாக மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது டெல்லி, நொய்டா, லக்னோ மட்டும் சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பயணிகள் நுழைவதற்கு முன்னதாக, முக கவசம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் கனமழை அணைகள் நிரம்பியது… மக்கள் மகிழ்ச்சி..!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே திடீரென்று பெய்த கனமழையால் குண்டேரிபள்ளம் அணை நிரம்பி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நீர் பிடிப்புகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 42 அடி நிரம்பியதும். அடித்து வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், வினோபா நகர்,கலியம்பாடு என்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் கரையூரில்  மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் […]

Categories

Tech |