Categories
உலக செய்திகள்

மனிதனின் வாழ்வை இனிமையாக்குவது எது….? 17 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு…. வெளியான சுவாரஸ்ய தகவல்….!!

பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் மனிதனின் வாழ்வை இனிமையாக்குவது எது என்பது குறித்த ஆய்வில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியம், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது எது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் பலரும் நண்பர்கள், குடும்பம், ஆரோக்கியம், கல்வி, பணம், பணி, பொழுதுபோக்கு, வளர்ப்பு பிராணிகள், மதம், ஓய்வு, நம்பிக்கை, ஆன்மீகம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியுள்ளனர். அதிலும் […]

Categories

Tech |