கலிபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்குத் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் கலிபோனியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மரிபோசா என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் தேதி ஜூலை மாதம் பிற்பகல் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ளது. இந்த காட்டு தீ பரவ தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிவேகமாகப் பரவும் தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 6 மணிநேரத்துக்குள் […]
Tag: மக்கள் வெளியேற்றம்
கிரீஸ் வூலா எனும் பகுதியில் காட்டு தீ பரவி, வீடுகள் எரிந்ததில் மக்கள் முகாம்களில் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கிரீஸ் வூலா எனும் பகுதியில் திடீரென்று பயங்கரமாக காட்டுத்தீ பரவியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனினும், அந்த பகுதியில் இருக்கும் வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. எனவே, அந்த மலைப்பகுதிகளை சுற்றி இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். சுமார் 130க்கும் அதிகமான தீயணைப்பு படையினரும், 6 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தீயை […]
ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதால் அந்நாட்டின் இர்பின் நகரத்திலிருந்து மக்கள் விரைவாக வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் தலைநகரை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. மரியுபோல் நகரத்தில் தாக்குதல்கள் தொடர்கிறது. 17 நாட்கள் நடந்த போரில் தற்போதுவரை 1300 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ரஷ்ய படைகள் கைப்பற்றிய மரியுபோல், கார்கிவ், மைக்கோலைவ், சுமி போன்ற நகர்களில் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து குண்டு […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் அச்சுறுத்தலால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயலால், அங்குள்ள சூரிகாவோ டெல் நோர்டே என்ற மாகாணத்திற்கு கிழக்கில் சுமார் 175 கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு மணி நேரத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசி இருக்கிறது. மேலும், வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்வதால் தினகட் தீவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அங்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தெற்கு மற்றும் […]
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று பெய்த கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வான்கூவர் நகருக்கு வடகிழக்கில் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மெரிட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் பாறைகள் உடைந்திருக்கிறது. எனவே, அப்பகுதியில் இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடைக்கப்பட்டது. அதன்பின்பு, அங்கு வசித்த சுமார் 7100 மக்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 200 மில்லி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது. ஒரு மாதம் பெய்யக்கூடிய […]
பிரிட்டனில் பெருவெள்ளம் உருவாகி லிவர்பூல் நகரில் இருள் சூழ்ந்ததால், அங்குள்ள மக்களை வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனில் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் உருவாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அதை சரி செய்யும் பணியை இரவு நேரத்தில் பணியாளர்கள் மேற்கொண்டனர். எனவே மக்களை அவரவர் வீடுகளிலிருந்து வெளியேற்றினர். மேலும் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. வெள்ளத்தினால் பல வீடுகள் சேதமடைந்திருக்கிறது. இதற்கிடையில் நள்ளிரவு நேரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே மக்கள் […]