Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“திறப்பு விழா செய்யப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத ITI”…. நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!!

திறப்பு விழா செய்யப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத தொழிற் பயிற்சி நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தை சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக காணொளி காட்சி மூலம் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டு இரண்டு மாதமாகியும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்பொழுது தனியார் கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரண்டடுக்கு முக கவசம்… பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்…!!!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் இரண்டு முக கவசங்களை அணிவது நல்லது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories

Tech |