தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின் படி,தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கிருந்து வரும் மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
Tag: மக்கள் வேதனை
ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தினால் பல நிறுவனங்கள் அழிந்துவிடும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட பார்கள் மற்றும் உணவகங்கள் ,கடந்த 10ஆம் தேதியில் தான் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு 7 மணி வரை தான் கடைகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு பயம் இருக்கிறது. மேலும் அரசிற்கும் மக்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைவு வேண்டும் என்று Romandie என்டர்பிரைசஸ்ஸின் தலைவரான […]
வெங்காய விலை தங்கம் போல் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் இன்று கிலோ 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திற்கான வெங்காய தேவையில் 90 சதவிகிதத்தை கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கலே பூர்த்தி செய்கின்றன. இந்த மாநிலங்களில் இருந்துதான் வெங்காயம் கொண்டு வரப்படுவது வழக்கம். தற்போது அந்த மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயத்தை கொண்டு வருவதிலும் சிரமம் […]