உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட வந்த மக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், நொய்டா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த மக்கள் வரிசையில் சமூக இடைவெளி விட்டு நில்லாமல் கூட்டமாக ஒரே இடத்தில் குவிந்து நின்றனர். முக கவசம் அணிந்திருந்த போதும், முறையான இடைவெளிவிட்டு நிற்காமல் கும்பலாக கூடி நின்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் […]
Tag: மக்கள்
கனடா நாட்டில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக 486 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் 134 பேர் கடந்த நான்கு நாட்களில் மட்டும் […]
வெயிலின் பாதிப்பு அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கோடைத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வெயிலின் பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படும். இதற்காகவே வேலூர் மாவட்டத்தை வெயிலூர் என்று அழைப்பர். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தில் காலை 9 மணி முதல் தொடங்கிய வெயில் பாதிப்பு மதியம் அதிகரித்து 103 டிகிரியை தாண்டி 103.3 டிகிரி பதிவானது. […]
நகை மற்றும் ஜவுளிக்கடைகள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. தமிழகத்தில் கோரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி நகை மற்றும் ஜவுளிக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோன்று பல்வேறு வணிக கடைகளை திறப்பதற்கும், பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்தும், பொது போக்குவரத்து தொடங்குவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறப்பதற்கு […]
ஊர் அடங்கிய சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் […]
சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது . ஆனால் வேலூர் மாவட்டம் புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மீன் கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்குவதற்காக […]
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நகர்ப்புறங்களை போன்று கிராமத்திலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைத் தடுப்பதற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா கிரேசுனஜி கிராம பஞ்சாயத்தில் உள்ள சிக்கஜனகி என்ற சிறிய கிராமத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஊழியர்கள் சென்றிருந்தனர். இதையடுத்து ஊழியர்கள் பரிசோதனைக்கு வருவதை அறிந்த கிராம மக்கள் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து கிராமங்களுக்கும், […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம் என்று பாரதியார் கூறியதையும் கேட்டதுண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரா மற்றும் […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று கொரோனா […]
இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போட செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துகள் விரைவில் வர உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் பலனாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை […]
கொரோனாவால் மருத்துவர் செலவினங்களை எதிர்கொள்ள முடியாத மக்களுக்கு 5 லட்சம் பிணையிலா கடன் வழங்க வங்கிகள் முடிவெடுத்துள்ளது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]
பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர். அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம். மேலும் அனைவரும் தவறாமல் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவால் விரட்டியடிக்க ஒரே […]
டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்ட ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தர விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே […]
மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மே 17ஆம் […]
தென்காசியில் ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக […]
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று […]
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே போகவும், வீட்டிற்குள் இருக்கவும், முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்கள் மட்டுமே குளிர்ச்சியைத் தருகிறது. அதன் பிறகு மறுபடியும் வெயிலின் தாக்கம் அதிகமாக சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் அதிகம் வெளியில் போவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் […]
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று உள்ள புலம் பெயர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனின் தாக்கம் குறையவில்லை. இரண்டாவது அலையாக வீசப்படும் கொரோனா நோய் பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் […]
அரியலூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் ஏராளமான உயிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் முழு ஊரடங்களில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
மோடியை மக்கள் மன்னிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோபண்ணா கேள்வியெழுப்பியுள்ளார். தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 94 கோடி. இரண்டு முறை தடுப்பூசி போட 188 கோடி டோஸ் தேவை. ஒரே நாளில் 30 லட்சம் டோஸ் போடப்படுகிறது. இலக்கில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட 626 நாட்கள் தேவை. இந்த நிலையில் தடுப்பூசி விற்பனையை தனியாருக்கு தாரை வார்த்த மோடியை மக்கள் மன்னிப்பார்களா..? என்ன காங்கிரஸ் தலைவர் கோபண்ணா கேள்வியெழுப்பியுள்ளார்.
தென்காசியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்த சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்த நாள் முதல் வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே போகவும், வரவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திர பட்டணத்தில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து உள்ளது. இந்த மழையானது […]
வெயிலில் நாம் செல்லும்போது உடலிலுள்ள நீர் சத்துக்கள் குறைந்து நமக்கு சன் ஸ்ட்ரோக் ஏற்படலாம். எனவே மக்கள் வெயிலில் செல்லும்போது பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம். உடலில் நீர்ச்சத்து போதுமான அளவுக்கு இல்லாத போது மூளையில் ரத்த ஓட்டம் தடைபட்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு மயக்கம் வரலாம். அந்த நிலையில் சுயநினைவு இருப்பவர்களுக்கு வாய்வழியாக இரவு உணவுகளை கொடுத்து எழுப்பலாம். சுயநினைவு இல்லாதவர்களுக்கு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். 10 மணி முதல் மாலை […]
மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் தனது முதல் படமான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி புகழ் பெற்றவர். தமிழ் தெலுங்கு இந்தி என்று பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் தற்போது ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மத்திய அரசை நீங்கள் கொரோனா போராளி அல்ல, […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் […]
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி […]
இனவெறியை கண்டித்து நியூயார்க்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிய இனத்தவருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை கண்டித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியருக்கு எதிரான வெறுப்புணர்வை கைவிட வேண்டும். இனவெறி வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மக்களின் அலட்சியமே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]
ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கும் மட்டுமே தடுப்பு […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் திகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் மே 4 ஆம் தேதி நடைபெறும் என்று வாக்காளர் தகவல் சீட்டில் இடம் பெற்றுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]
கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். பொருளாதார ரீதியாக அனைவரும் கஷ்டத்தை சந்தித்தனர். இதனால் அவர்களின் கடன் சுமை அதிகரித்து இருந்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது 2020 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் […]
சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்களை கவர குஷ்பூ தண்ணீர் பாட்டில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
தமிழக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன் முறையாக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், வாரிசு என என்னை மக்கள் நினைத்தால் நிராகரிக்கப்படும் என கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகில் பல இடங்களில் கொரோனா பரவி வருகிறது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பல உலக நாடுகள் தங்களது மக்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் தடுப்பூசி போட தொடங்கியுள்ளது. நேற்று பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டு அனைத்து மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வாருங்கள் […]
மக்களின் பொழுதுபோக்கை மேம்படுத்துவதற்காக அல்குரம் கடற்பகுதி உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அபுதாபியில் அல்குரம் என்னும் கடற்கரை பகுதி பல பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், கடற்கரை பகுதிகள் என பல இடங்களிருந்தும். தற்போது ஷேக் ஜாயித் சாலை பகுதிக்கு அருகே புதிதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அல்குரம் கடற்கரைப்பகுதி மேம்படுத்தப்பட்டு வந்தது. மாங்குரோவ் கடற்பகுதியை ஒட்டி இப்பகுதி உள்ளது. […]
பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரட்டை ரயில் பாதையை விரைவு ரயில் மூலம் சோதனை செய்கிறார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போன்ற வடிவில் பிரமாண்ட நினைவிடம் கட்டப்பட்டது. ஜனவரி 27ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 80 கோடி ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதன் அருகே 12 கோடி செலவில் அம்மா அரங்கம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாவின் பிறந்தநாள் தினத்தன்று முதல்வர் […]
பிரிட்டனில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பிரிட்டனின் கிழக்குப் பகுதியில் வலுவான பனிக்காற்று வீசுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகள் உறைபனியில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலும் பனிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் பெரும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை வரை பயணங்களுக்கும், மின்வெட்டுகளுக்கும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது […]
இந்தோனேஷியாவில் கிராமம் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளிக்கிறது. இந்தோனேசியாவில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதே போன்று மத்திய ஜாவா தீவில் ஜெயம் கொண்டான் என்ற இடத்தில் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்ததால் வெள்ள நீர் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது. அதன்பின் ஒட்டு மொத்த கிராமத்திலும் இந்த இரத்த சிவப்பு நிற வெள்ளம் நிரம்பி காணப் பட்டது. இதனை பலர் புகைப்படம் எடுத்து […]
சுவிட்சர்லாந்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. சுவிட்சர்லாந்து பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் நேற்று இரவு 11.35 மணிக்கு 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் உணர்ந்துள்ளனர். இதனை நில அதிர்வு சேவை உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக இருந்தது. இதுமட்டுமின்றி இரவு 10.37 மற்றும் 10.39 மணிக்கும் சிறிய இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த […]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி குறித்து மக்களின் பார்வை எப்படி உள்ளது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கடுமையான விதிகளை விதித்து நாட்டை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அவர் 40% நன்மதிப்புகளை பெற்றுள்ளார். கடந்த மாதம் 38 சதவீத நன்மதிப்பைப் பெற்ற அவர் தற்போது இரண்டு புள்ளிகள் அதிக செல்வாக்கை பெற்றுள்ளார்.அதேபோன்று அந்நாட்டுப் […]
தமிழ்நாட்டில் பரப்புரையை மேற்கொண்ட ராகுல் காந்தி,பிரதமர் மோடி தமிழில் பேசி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தங்களது பரப்புரையை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தி இன்று திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது, எனக்கு தமிழ் தெரியாது என்றாலும் நான் தமிழக மக்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன். நானும் ஒரு தமிழன் தான். ஆனால், பிரதமர் மோடி […]
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து இடுவது கட்டாயம் என மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அதன்படி […]
திருவனந்தபுரத்தில் நடிகை நமீதா கிணற்றில் விழுந்து விட்டதாக பதறியடித்துக்கொண்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பார்த்தனர். தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மிகவும் கவர்ந்து இழுத்த நடிகை நமீதா. அவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. அவர் தற்போது “பவ் பவ்” என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் நடித்து வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் , நமீதா கிணற்றில் விழுந்து இருக்கிறார். அதை பார்த்த அப்பகுதி மக்கள் உண்மையிலேயே […]