Categories
தேசிய செய்திகள்

இனிமே வாட்ஸ்அப் வேண்டவே வேண்டாம்… சிக்னலுக்கு மாறும் மக்கள்…!!!

இந்தியா முழுவதிலும் வாட்ஸ் அப்புக்கு மாற்றாக சிக்னல் செயலிக்கு பெரும்பாலான மக்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர். வாட்ஸப் நிறுவனம் இத்தனை நாளாக இலவசமாக மெசேஜ் அனுப்பும் வசதி தந்துகொண்டிருந்தது. தற்போது கட்டணத்திற்கு பதிலாக நமது தகவல்களை கேட்கிறது. அதனை சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு விற்று பணம் பார்க்கப் போகிறது. புதிய பிரைவசி கொள்கை மூலம் நாம் பெர்சனலாக ஒருவருக்கு அனுப்பும் செய்தி, புகைப்படம், லோகேஷன் அனைத்தும் என்கிரிப்ஷன் முறையில் வாட்ஸப் சர்வரில் சேகரிக்கப்படும். நாம் மொபைலில் அவற்றை அழித்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

“கேரளாவிலும் பறவைக்காய்ச்சல்”… பீதியில் மக்கள்..!!

கேரளா திருவனந்தபுரத்தில் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மிக வேகமாக பறவை காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். அதுமட்டுமின்றி கோழி உள்ளிட்ட அசைவ உணவுகள் உண்பதை தவிர்த்து வருகின்றனர். இதற்கிடையில் உயிரிழந்த பறவைகளின் சடலங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கேரளாவிலும் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… ஐஸ் தண்ணீர் குடிச்சா இதய துடிப்பு குறையும்… மிகவும் ஆபத்து…!!!

நாம் ஐஸ் தண்ணீர் குடிப்பதால் நம் இதயத் துடிப்பு மிகவும் குறைவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாதது. ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வது மிகவும் சிரமம். அவ்வாறு வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை குளிர்காலங்களில் தவிர கோடை காலங்களில் அதிக வெப்பம் உணரும்போது நாம் அனைவரும் குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறோம். அவ்வாறு தண்ணீரை கூட்டுவதற்கு ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். பிறகு நமக்கு தாகம் எடுக்கும்போது ஃப்ரிட்ஜில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“பஞ்சம் தலைவிரித்து ஆடும்”… 2021 பூமியில் நடக்கும் விபரீதங்கள்… நாஸ்ட்ராடாமஸின் 5 கணிப்புகள்..!!

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நாஸ்ட்ராடாமஸ் என்பவர் வியக்கத்தகு கணிப்புகளை கணித்துள்ளார். அவர் புத்தகத்தை எழுதியுள்ளார். 1930களில் ஜெர்மனியின் ஒரு தலைவரின் எழுச்சியில் இருக்கும்போது அவர் இந்த புத்தகத்தை எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த கணிப்புதான் ஹிட்லர், உலக பொருளாதாரத்தின் சரிவை பற்றியும் அவர் அந்த புத்தகத்தில் பேசியிருப்பார். 2021ல் நடக்கப்போகும் விஷயங்களையும் அவர் கூறியுள்ளார். 3797 வருடம் வரை என்ன நடக்கும் என்பதை இவர் கணித்துள்ளார். மக்கள் ஜாம்பி ஆகலாம்  ஒரு ஆச்சரியமான கூற்று என்னவென்றால், ஒரு ரஷ்ய […]

Categories
லைப் ஸ்டைல்

பகலில் தூங்குபவரா நீங்கள்?… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஆயுள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். நமது உடல் நாள் முழுவதும் செய்த வேலைக்கான ஓய்வையும் அடுத்தநாள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குவது தூக்கம்தான். ஆனால், இரவு நேரத்தில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்குவதனால் உடல் எடை அதிகரிக்கும், உடலின் செயல்பாடுகள் மாறும் என பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தூக்கத்தின் நிலையை […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2,500… பொங்கல் பரிசு கிடைக்கவில்லையா…? உடனே இத பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு..!!

பொங்கல் பரிசு விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்கான பணிகளை அனைத்து கட்சியினரும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். பொது மக்களை கவர்வதற்காக தேர்தல் அறிக்கைகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் அரசு சார்பில் 5,600 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களே… தேசம் காக்க, நேசம் வளர்ப்போம்… வாருங்கள்…!!!

நம் நாட்டில் ஜாதி மதம் என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் ஒன்றாக இருந்த தேசம் காப்பதற்க்கு நேசம் வளர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இந்தியர்களாக, தமிழர்களாக காட்டிக் கொள்ளும் நாம், உள்ளுக்குள் ஜாதிகளாகவும் மதங்களாகவும் வர்க்கங்களாகவும் பிளவுபட்டிருக்கிறோம். நமது சொந்த முன்னேற்றமும் தேச நலமும் பாதிக்க இதுவும் காரணம். இந்த நிலையைப் போக்க ஒரே வழி சக மனிதர்களுடன் நேசத்துடன் வாழ்வது தான். ஒவ்வொருவரின் நம்பிக்கையும் கருத்துக்களும் மதிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் வேறுபாடுகளுக்கும் அப்பால் நம்மை […]

Categories
உலக செய்திகள்

“இந்த இடத்துக்கு தனியா சென்றால் உயிருடன் வர முடியாது”… உலகின் ஆபத்தான தோட்டம் இதுதான்..!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு தோட்டம் அது மிகவும் ஆபத்தானது என்றும், தனியாக சென்றால் உயிருடன் திரும்புவது கஷ்டம் அந்த தோட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். உலகின் பல இடங்கள் நமக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தரும், அதே சமயம் சில இடங்கள் மிகவும் பயத்தையும் தரும். சில இடங்களில் பெயரைக் கேட்டாலே நம் மனதுக்குள் ஒரு வித பயம் தோன்றும். அது போன்று இங்கிலாந்தில் இருக்கும் இந்த ஆபத்தான தோட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இங்கிலாந்து நாட்டில் நாட்டிங்ஹாமில் […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே ” பேய் நகரம்”… வெறிச்சோடி காணப்படுவதன் பின்னணி என்ன..?

இந்த உலகில் பல மர்மங்கள் உள்ளது. அத்தகைய ஒரு மர்மம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருக்கும் வரோஷா நகரம். ஒரு காலத்தில் கணிசமான மக்கள் வசித்து வந்த இந்த நகரத்தில், தற்போது யாரும் இல்லை. இதனால் இது பேய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உயரமான கட்டிடங்கள் இருந்தாலும், யாரும் வசிக்கவில்லை. ஹோட்டல், குடியிருப்பு கட்டிடங்கள் முதல் நகரத்தில் உள்ள பார்கள் மற்றும் உணவுகள் வரை அனைத்தும் இடிபாடுகள் ஆக உள்ள நிலையில் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே எச்சரிக்கை… பிரஷர் குக்கரில் இனிமே சமைக்காதீங்க… அது விஷம்…!!!

நம் அன்றாட வாழ்வில் சமைக்கும் உணவை பிரஷர் குக்கரில் சமைப்பது உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. தற்போதைய அவசர காலகட்டத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரம் போல இயங்கி அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிக்க நினைக்கிறார்கள். அதன்படி சாப்பிடும் உணவை விரைவாக சமைத்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பிரஸர் குக்கர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி அவர்கள் அறிவதில்லை. பொதுவாக நாம் உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் […]

Categories
உலக செய்திகள்

உலகின் “பேய் நகரம்”… பல ஆண்டுகளாக வெறிச்சோடி காணப்படுவது ஏன்..? பின்னணி என்ன..!!

நாம் வாழும் இந்த உலகில் பல மர்மங்கள் உள்ளது. இது பற்றி அனைவருக்கும் தெரியாது. அத்தகைய ஒரு மர்மம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருக்கும் வரோஷா நகரம். ஒரு காலத்தில் கணிசமான மக்கள் வசித்து வந்த இந்த நகரத்தில், தற்போது யாரும் இல்லை. இதனால் இது பேய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உயரமான கட்டிடங்கள் இருந்தாலும், யாரும் வசிக்கவில்லை. ஹோட்டல், குடியிருப்பு கட்டிடங்கள் முதல் நகரத்தில் உள்ள பார்கள் மற்றும் உணவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை இல்லை… ஆனா எப்போ வேணாலும் வரும்… எச்சரிக்கை…!!!

இந்தியாவில் பெறப்பட்ட மாதிரிகளில் எதிலுமே இதுவரை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

போனில் உள்ள அந்தரங்க தகவல்கள் திருடப்படும்… மக்களே அலர்ட்…!!!

உங்களின் செல்போனில் உள்ள அனைத்து அந்தரங்க தகவல்கள் திருடப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். ஆனால் அதில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உங்களின் அனைத்து தொலைபேசி தொடர்புகள், புகைப்படங்கள், கேமரா, இருப்பிடங்கள் மற்றும் தொலைபேசி நினைவகம் ஆகியவை இந்த பணம் கடன் வழங்குநர்கள் எடுக்கப்படும் என்பதால் எச்சரிக்கையாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டை வேண்டாம்… கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த மக்கள்… அலுவலகத்தில் பரபரப்பு…

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை வேண்டாம் என்று ஒப்படைக்க வந்த மக்களால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அரச்சலூர் அருகே உள்ள உள்ள குள்ளரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என். ஆர். வடிவேலு தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை தருவதற்காக திடீரென நேற்று வந்தனர். போலீசாரின் சமாதானத்தின் பெயரிலும் அவர்கள் அமைதி ஆகவில்லை. கலெக்டரை சந்தித்து தாங்கள் இந்த மனுவை […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மக்களே என்னை பாராட்டுறாங்க… நமது வாகனம் படகாகிறது… கமல்ஹாசன் அதிரடி டுவிட்…!!!

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்  முதல் முறையாக  ஓட்டு கேட்டு வந்த தலைவர் நீங்கள்தான் என்று மக்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார் . 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது பிரசாரத்தை ஆரம்பித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்து கொண்டு வருகிறார். இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.கமல்ஹாசன் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
அரசியல்

‘2000 ரூபாயை நம்பி 5 ஆண்டை அடகு வைப்பதா’?… மக்களே சிந்தியுங்கள்…!!!

தமிழக அரசு தரும் 2000 ரூபாயை நம்பி ஐந்து ஆண்டை தமிழக மக்கள் அடகு வைத்து விட கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே குடிக்காதீங்க… மது குடித்தால் 7 வகை புற்றுநோய்… அதிர்ச்சி தகவல்…!!!

மது குடிப்பவர்களுக்கு ஏழு வகையான புற்றுநோய்கள் வரும் ஆபத்து அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அதில் வரும் ஆபத்துக்கள் பற்றி அவர்கள் அறிவதில்லை. மது குடிப்பது ஏழு வகையான புற்று நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அடிக்சன் மருத்துவ ஆய்விதழில் வெளியான முடிவில், மது குடிப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது. மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, […]

Categories
லைப் ஸ்டைல்

பாக்கெட் உணவுகளால் ஆபத்து… இனிமே வாங்காதீங்க… ஆய்வில் அதிர்ச்சி…!!!

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை மனிதர்கள் உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருள்களை கடைகளுக்குச் சென்று வாங்கி வருகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. அவ்வாறு வாங்கும் அத்தியாவசிய பொருட்களில் எது நல்லது என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. இந்நிலையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள், ஜாக் புட் உணவுகள் உடலுக்கு அவசியம் தேவைப்படும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் […]

Categories
லைப் ஸ்டைல்

Alert: வாட்ஸ் அப்பில் இதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம்… எச்சரிக்கை…!!!

இனிமேல் வாட்ஸ் அப்பில் ஏதாவது லிங்க் வந்தால் அதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் உள்ள நல்லது கெட்டது எது வென்று அவர்களுக்கு தெரிவதில்லை. சிலர் பணம் சம்பாதிக்கும் ஆசையில், வாட்ஸ்அப் மூலமாக ஏதாவது மெசேஜ் வந்தால் அதை உடனே கிளிக் செய்து பார்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் சில ஆபத்துகள் உள்ளன. அவ்வாறு சமீபகாலமாக வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் […]

Categories
லைப் ஸ்டைல்

பகலில் தூங்குபவரா நீங்கள்?… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஆயுள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பகல் நேரத்தில் தூங்குவது வழக்கம். அவ்வாறு பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது உற்சாகமூட்டும். ஆனால் அதுவே 40 நிமிடங்களுக்கு அதிகமானால் ஆயுளைக் குறைத்து விடும் என்கின்றனர் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஆய்வாளர்கள். பகலில் நீண்ட நேரம் தூங்கினால் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் விளைவாக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், […]

Categories
லைப் ஸ்டைல்

லேப்டாப் இப்படி யூஸ் பண்ணாதீங்க… மிகப்பெரிய ஆபத்து… இனிமே உஷாரா இருங்க…!!!

லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். உலகில் லேப்டாப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலான மனிதர்கள் மடியில் வைத்து பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் உணரவில்லை. லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஆண், பெண் இருவருக்கும் சரும புற்றுநோய் மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் சரியாக உட்கார வில்லை என்றால் கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். லேப்டாப்பில் இருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

தீராத உடம்பு வலியா?… இனி கவலை வேண்டாம்…!!!

உடல் வலியால் தினமும் அவதிப்படுபவர்களுக்கு மிக சுலபமான நாட்டுமருந்து வைத்தியம் வீட்டிலையே செய்யலாம். நமக்கு அருகில் எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை மியாமி செய்து நோய்களையும் தீர்த்து விடலாம். அந்த வகையில் உடல் வலியை போக்க கூடியதும், காய்ச்சல், தலைவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது, பசியைத் தூண்ட கூடியதுமான தழுதாழை நன்மைகள் பற்றி நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

துக்க வீட்டில்… இதை கண்டிப்பா செய்யாதீங்க… ப்ளீஸ்…!!!

நாம் துக்க வீட்டிற்கு செல்லும்போது அங்கு சில தவறுகளை செய்வதால் துக்க வீட்டில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் நல்லது கெட்டது எதுவென்று தெரியாமல் சில இடங்களில் தவறாக நடந்து கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பாதிப்பு பற்றி அவர்கள் அறிவதில்லை. இந்நிலையில் துக்க வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உற்றார் உறவினர்களை கண்டவுடன் உடனடியாக சிரிக்கக் கூடாது. மரணமடைந்தவரின் […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே முட்டை சாப்பிடாதீங்க… மிகப்பெரிய ஆபத்து… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அதிக அளவு முட்டை சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் உணவில் முட்டை மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்கள் அனைவரும் முட்டையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முட்டை அதிக அளவு சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை அதிக அளவு உண்பதால் ஆபத்து ஏற்படும் […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலை… வெறும் வயிற்றில் முட்டை… மிகவும் நல்லது…!!!

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முட்டை குடிப்பதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். உலகில் உள்ள மக்கள் அனைவரும் தினந்தோறும் பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்கின்றனர். அதில் பல உணவுகள் உடலுக்கு நன்மை தரும் வகையிலும், சில உணவுகள் கேடு விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதனை அறியாமல் வாய் ருசிக்கு ஏற்றவாறு உணவுகளை உட்கொள்கிறார்கள். நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கலாம். ஆனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக மக்களே… இலவசம்.. இலவசம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு நாளை காலை முதல் 13-ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. […]

Categories
மாநில செய்திகள்

குடிசை வாழ் மக்களே… நாளை முதல்… 3 வேளை… பிரீ பிரீ பிரீ..!!

குடிசைவாழ் பகுதியில் வாழும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. புரவி புயல் காரணமாக குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் முகாம்களில் தங்க பட்டு வருகின்றன. நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், சமுதாயக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை குடிசை பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் இருக்கும் நிலையில் 23 லட்சம் பேர் வசிப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தொடர்மழை… சுழன்றடிக்கும் காற்று… 2 பேர் பலி… மக்களே எச்சரிக்கை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த மின் கம்பியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமன்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தொடர் மழை மற்றும் பலத்த காற்றால் பல்வேறு மின் கம்பங்கள் சாய்ந்து பிறந்துள்ளன. அப்போது அறுந்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே : மீண்டும் விலை உயர வாய்ப்பு….. புயலால் வந்த சோதனை….!!

தொடர் மழையின் காரணமாக செடியிலேயே சின்ன வெங்காயம் அழுகி வருவதால் விவசாயிகள் அதனைப் பிடுங்கி சாலையில் கொட்டி வேதனை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரி முறையில் மூன்று மாத பயிரான சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு வந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பயிரிட்டு கார்த்திகை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். ஆனால் இந்த மாதம் அறுவடை செய்யும் தருவாயில் பயிர்களை இழந்துள்ளனர் விவசாயிகள். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

புதிதாக உருவாகியுள்ள புரேவி புயல் காரணமாக மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் காரணமாக பொதுமக்கள் வெளியில் […]

Categories
பல்சுவை

பிஎஃப் பணத்தை எடுக்காதீங்க… வாழ்க்கையையே புரட்டிப் போட்டிரும் … மிகப்பெரிய ஆபத்து…!!!

பிஎஃப் சேமிப்பு பணத்தை வித்டிரா செய்தால் எதிர்காலத்தில் பெரிய இழப்பு ஏற்படும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி பெரும் நிதி நெருக்கடியை சந்தித்தனர். அதனால் அரசு சார்பாக பொருளாதார சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி பிஎஃப் சேமிப்பு பணத்தை மக்கள் உடனடியாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்தது. கடந்த மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

எங்களிடம் கஜானா இல்லை… கமல்ஹாசன் பேட்டி…!!!

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசிடம் உள்ளது போல் எங்களிடம் கஜானா இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், “புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மைய கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்… ஸ்டாலின் டுவிட்…!!!

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி நிவாரண உதவிகளை வழங்கி வந்தேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இரண்டாவது நாளாக இன்றும் நேரில் சென்று சந்தித்தேன். புயலால் பல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… போடு செம அறிவிப்பு…!!!

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில், குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு 5 ஆயிரம் கொடுங்க… புதிய வீடு வேணும்… ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் நிதியும் புதிய வீடும் கட்டி தரவேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த […]

Categories
பல்சுவை வைரல்

‘நிவர்-எங்கள் வீட்டில் இல்லை பவர்’… வைரலாகும் நிவர் புயல் கவிதை…!!!

நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டி ருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. […]

Categories
பல்சுவை வைரல்

நிவர் புயல் அடுக்கு மொழி கவிதை… மக்களிடையே பெரும் வரவேற்பு…!!!

நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தக் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் கரையை கடந்தது… மக்களே இனி கவலை வேண்டாம்…!!!

தமிழகத்தில் புயல் இன்று அதிகாலை கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று அதிகாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “வங்க கடலில் உருவான நிவர் புயல் புதன் இரவு 11 மணியளவில் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை முழுவதுமாக கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் தற்போது தீவிர புயலாக மாறி நிலப்பகுதியே வந்தடைந்துள்ளது. அது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வீகன் டயட் மிகவும் ஆபத்து… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

வீகன் டயட் பின்பற்றுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் உள்ள சில மக்கள் தங்களின் எடையை குறைத்துக்கொள்ள வீகன் டயட் என்பதை பின்பற்றி வருகிறார்கள். வீகன் டயட் என்பது சைவ உணவு பழக்கம் சார்ந்தது. அவ்வாறு டயட்டை பின்பற்றும் நபர்கள் பால் பொருள்களை கூட உண்ண கூடாது. அதன் மூலம் வேகமாக எடை குறையும். ஆனால் அதன் மூலம் உடலுக்கு தேவையான சில அடிப்படை ஊட்டச்சத்துக்களை இலக்கியம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய நிவர்… மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி…!!!

வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையை கடந்தது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும்… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்படும் மக்கள் அனைவருக்கும் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும் புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் தீவிரம்… சென்னைக்கு அவசர எண்கள் அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் புகார் அளிக்க அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. தற்போது நிவர் புயல் சென்னையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அது நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக சென்னையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 1 மணிக்கு மேல்… தமிழகத்தில் கிடையாது…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு மாவட்டங்களிலும் மறு உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பாடம் புகட்டுவார்கள்… அப்போ உங்களுக்கு தெரியும்…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை கட்டாயம் தொடரும் என துணை முதல்வர் அறிவித்துள்ளார். அதனை முதல்வரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த கூட்டணியை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேலைக்கு செல்லும் அனைத்து மக்களுக்கும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதிலும் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதிலும் வேலைக்குச் செல்லும் மக்கள் அனைவரும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதற்கு தகுந்த ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதிலும் பணி நேரத்தை இரண்டு மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரைக்கும் வரைவு அறிக்கையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இது பற்றி கருத்துக்களை 45 நாட்களுக்குள் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

வேலை இல்லனாலும் சம்பளம் வாங்கலாம்… விண்ணப்பிப்பது எப்படி?…!!!

கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சம்பளம் வாங்க மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் துறை முற்றிலும் முடங்கியது. வருவாய் இல்லாமல் போனதால் நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. சில நிறுவனங்கள் சம்பளத்தையும் புதிய வேலைவாய்ப்புகளையும் குறைத்தன. இந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்தவர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்ததுதான் ‘அடல் பிமித் வியக்தி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்க ஊர் பெண் ஜெயிச்சுடாங்க… கமலா ஹாரிஸ் வெற்றி… மன்னார்குடியில் கோலாகல கொண்டாட்டம்…!!!

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றிக்கு சொந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் என்ற கிராமம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா பாட்டி ஆகியோர் மன்னார்குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்விகமாக […]

Categories
தேசிய செய்திகள்

வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம்… அச்சத்தில் ஆழ்ந்த மக்கள்…!!!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சாங்லாங் என்ற பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கந்தவேல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க வியல் மையம் கூறியுள்ளது. மேலும் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவு… கடுமையாகத் தாக்கிய நிலநடுக்கம்…!!!

அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று மாலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள கேம்பெல் பே என்ற பகுதியில் இருந்து 510 கி.மீ தொலைவில் இன்று மாலை 3 மணிக்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில நடுக்கவியல் மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

லடாக்கில் தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கம்… அச்சத்தில் ஆழ்ந்த மக்கள்…!!!

லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். லடாக்கில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிழல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என பதிவாகியுள்ளது. அந்தத் தகவலை தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது. திடீரென நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் […]

Categories

Tech |