ஆண்டு விழாவில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் மக்கள் முன்னிலையில் கண்கலங்கி மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது வடகொரியாவில் கடந்த சனிக்கிழமை அன்று ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஹவாசாங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்துதல் போன்றவை நடந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்தியில், “வானத்தை விட […]
Tag: மக்கள்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும்,சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடி அருகே இருக்கின்ற இடைகால் ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்குறிச்சி என்ற கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. அந்த கிராமத்தில் வழியாக வாசுதேவநல்லூர் செல்லக்கூடிய கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சில நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வரக்கூடிய தண்ணீரை அப்பகுதி மக்கள் அனைவரும் […]
மக்கள் மீது அக்கறை இருந்தால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் நாடு முழுவதும் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டன. அண்மையில் கர்நாடகாவில் இருக்கும் உயர்நிலை பள்ளிகளை திறப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. கல்பர்கி மாவட்டத்திலிருக்கும் டியூசன் சென்டரில் படித்துவந்த மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கர்நாடகாவில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது தொடர்பான […]
தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியிலுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கின்ற நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகராக திகழும் கிம்பேவை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.அது ரிக்டர் அளவுகோலில் 5.5 என பதிவாகியுள்ளது.மேலும் பூமிக்கு அடியில் 59.34 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் […]
மிசோரமில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மிசோரமில் உள்ள சாம்பை என்ற பகுதியில் இன்று காலை 6 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த வேல் நடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.ஆனால் […]
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போரில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தீவிர பாதுகாப்புகளை ஏற்படுத்தி போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனாவிற்கு எதிரான போர் மக்களை சார்ந்தது. கொரோனாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சுகாதார பணியாளர்கள் அனைவராலும் மக்கள் பலம் […]
லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். லடாக்கில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிழல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. அந்தத் தகவலை தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது. திடீரென நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் […]
லடாக் பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கின்ற லே நகரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த ஒரு […]
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்திலும் பயங்கர அதிர்வு ஏற்பட்டது. ஜப்பானின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மியாகி நகரில் நேற்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பந்தனை நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த சக்தி […]
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்வதில் உலக அளவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி குறித்த கருத்துகணிப்பு கடந்த ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அந்தக் கருத்துக் கணிப்பை ஜெனிவாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மற்றும் இப்சோஸ் என்ற சந்தை ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்தியது. அதில் அமெரிக்கா மற்றும் இத்தாலி உட்பட்ட […]
மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமெரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்போம் என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உருவாக்கும் தடுப்பூசிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் […]
தமிழகத்தில் நேற்று கொரோனா பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. கொரோனா பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,38, 55 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 3-வது நாளாக நேற்றும் கொரோனா பாதிப்பு 1000 கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]
வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியினர் பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியுள்ளனர். கொரோனா காரணமாக மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இன்னும் பல இடங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கவில்லை. இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதார தேவையை கருத்தில் கொண்டு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். அதற்காக […]
தூத்துக்குடியில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சிவத்தையாபுரத்தை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பின் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர்கள் நேற்று(ஆகஸ்ட் .11) கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுகாதார அலுவலர்கள் காவலர்களிடம் தெரிவித்த பின் கொரோனா பாதிக்கப்பட்ட இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி […]
ஹாங்காங்கில் பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் மக்கள் அனைவரும் செய்தித்தாள்களை வாங்கி குவித்து வருகின்றனர். ஹாங்காங்கின் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பில் ஆப்பில் டெய்லி என்ற தினசரி செய்தித்தாள் மிகவும் பிரபலமாகி வருகிறது.இந்தச் செய்தி தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்ட வேண்டும் என்ற கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை நிறுவனரான ஜிம்மி வாய்(72) மற்றும் […]
பெய்ரூட் வெடி விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சிய போக்கே காரணம் என்று குற்றம் கூறி பொதுமக்கள் அனைவரும் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் தீப்பிடித்து எரிந்ததால் துறைமுகம் […]
மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த பத்து மணி நேரத்தில் 230 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் அந்த நகரமே வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்து வருக்கிறது. மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் மழை பொழிவு கடுமையாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் […]
மதுபோதையில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. வன்முறையில் ஈடுபடும் கிளர்ச்சியாளர்கள் குழுவை ஒடுக்குவதற்கும் மக்களின் பாதுகாப்புக்காகவும் அந்நாட்டின் பல இடங்களில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள சங் நகரில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் மது போதையில் வந்ததோடு தான் வைத்திருந்த துப்பாக்கியால் சாலை மற்றும் குடியிருப்புகளில் நின்று கொண்டிருந்த அப்பாவி […]
கொரோனா பாதிப்பால் சென்னையை வெறுத்து புறநகர் நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்து செல்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனாவின் தலைநகராக மாறிவருகிறது. இங்கே நாளுக்கு நாள் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வர, மக்களிடையே அச்சம் எழுந்து கொண்டே வருகிறது. இதனால் சென்னைக்கு பிழைப்பிற்காக வந்த பலரும் இங்கே வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தங்களது சொந்த ஊருக்கு இ பாஸ் இல்லாமல் கூட வாங்காமல் சட்டவிரோதமாக தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர். காவல்துறையினர் […]
சீனாவில் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் 2.28 லட்சம் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் சீனாவில் பலத்த மழையின் காரணமாக தென் பகுதியிலும், மத்திய பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக ஹூனான், குவாங்ஜி, குவாங்டுவாங் போன்ற பகுதிகளில் இருக்கும் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து 26,00,000க்கும் அதிகமானோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் இதுவரை 2,28,000 பேர் அவர்களது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரியப்படுத்தியுள்ளது. […]
கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுக தொடர்களுக்கு தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தரணியில் மூத்த தனிப்பெரும் தமிழினத்தின் தகத்தகாய சூரியானம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இந்த ஆண்டு கலைஞருக்கு 97வது பிறந்தநாள், இன்னும் 3 ஆண்டுகளில் நம் முத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என கூறியுள்ளார். சாமானியர்களின் தலைவராக அடையாளப்படுத்திக் […]
அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 911 உயிர்களை பறித்து சென்றுவிட்டது. பிரேசிலில் மட்டும் 2 லட்சத்து 93 ஆயிரத்து 357 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் 19,000 ஆக உயர்ந்துவிட்டது. இங்கு தினமும் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருபவர்களை அடக்கம் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் சவக்குழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வேலை பளுவால் அழுத்தத்தில் இருக்கும் […]
ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், ஒடிசாவில் 1,58,640 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பல் புயல் தற்போது 160 முதல் 170 கி.மீ வேகத்தில் வீசும் சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது. இந்த புயல் மேற்குவங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடக்கிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து […]
விஷவாயு கசிந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை தனியார் ஆலைக்கு முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென ஸ்ட்ரைன் வாயுக்கசிவு ஏற்பட்டது. விஷவாயு கசிவால் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட […]
கொரோனாக்கு எதிரொலியாக பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் விளக்கு ஏற்றி மக்கள் ஓற்றுமையை வெளிப்படுத்தினர். பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார். சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அகல் விளக்கு ஏற்றினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார். தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் பிரதமரின் அழைப்பை ஏற்று விளக்கு ஏற்றினர். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் […]
உலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649. இதையடுத்து கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேருக்கும், கேரளாவில் 118 […]
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் பொது வழியில் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவையும் மீறி ஒரு சில பகுதிகளில் மக்கள் பொது வழியில் நடமாடி வந்தனர். மதுரையில் உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி எச்சரித்து அனுப்பினர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்பொழுதும் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக குறைந்த அளவிலேயே மக்கள் பயணிக்கிறார்கள். இன்று மாலை 6 மணி வரை பேருந்துகள் இயங்கும் என்ற நிலையிலும், மக்கள் பேருந்துகளில் குறைவாகவே பயணிக்கின்றனர். நெல்லை மாநகரத்தை […]
கொரோனா விழிப்புணர்வு, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க முயற்சி எடுக்காமல், பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோவுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு பகுதியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்ட நிலையில், சமூகத்தில் பிறரிடம் இருந்து விலகி இருங்கள் அதாவது சோசியல் டிஸ்டன்ஸ் என்பதை கடைபிடிக்க வேண்டும் என்று கொரோனா தடுப்புக்கு முதல் அறிவுரையாக […]