நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு ஆந்திராவில் இருந்து 2,600 டன் மக்காசோளம் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,600 டன் மக்காசோளம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கலுக்கு […]
Tag: மக்காசோளம்
தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து மக்காச்சோள பயிரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இங்கு யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பெரும்பாலான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதில் யானைகள், காட்டுப்பன்றிகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஈரோடு ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மாதேவா என்பவர் வசித்து வருகிறார். […]
சாகுபடி செய்த மக்காச்சோள பயிரை படைபுழு தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மலைப்பகுதியில் பாரதிபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பனக்கள்ளி, திகனாரை, சிக்கள்ளி, தலமலை, கேர்மாளம்,குளியாடா என 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது வழக்கமாக இருக்கிறது. அதன்படி சாரல் மழை காரணமாக இந்த வருடமும் விவசாயிகள் தங்களது நிலங்களில் மக்காச் சோளத்தை சாகுபடி செய்தனர். இதனையடுத்து 3 மாத கால பயிரான மக்காச்சோளம் தற்போது […]
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. அப்போது திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொண்டு 17 ஆயிரத்து 203 கிலோ மக்காச்சோளத்தை கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து மக்காசோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 2,125 ரூபாயும், குறைந்தபட்சமாக 2,110 ரூபாயும் மக்காச்சோளம் விற்பனைக்கு போனது. இதனால் மொத்தமாக 3 லட்சத்து 63 ஆயிரத்து 407-ரூபாக்கு மக்காச்சோளம் விற்பனை […]
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி மக்காச்சோளம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மக்காச்சோளத்தில் இரும்பு சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம் மற்றும் செம்பு சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் […]
உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் மக்காச்சோளத்தின் அற்புத நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி மக்காச்சோளம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மக்காச்சோளத்தில் இரும்பு சத்து, மக்னீசியம், […]