Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எப்படி சமாளிப்பேன்… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வியாபாரத்தில் நஷ்டமானதால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராஜிற்கு அவர் எதிர்பார்த்த படி வியாபாரத்தில் லாபம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்த வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். […]

Categories

Tech |