Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு தேர்தல்….. நூலிழையில் தோல்வியை தழுவியது…. பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின் ஆளும் கட்சி….!!

ஸ்வீடனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின்(Magdalena Andersson) மைய-இடது கூட்டணி,  வலதுசாரி கூட்டணியிடம் தோல்வியை தழுவியது. நார்டிக் நாடான ஸ்வீடனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின் மைய-இடது கூட்டணி 173 இடங்களை மட்டுமே கைப்பற்றி வலதுசாரி கூட்டணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. 99 % வாக்குகள் எண்ணப்பட்டு இருக்கும் நிலையில் வலதுசாரி கட்சி கூட்டணி மொத்தம் 176 இடங்களை பெற்று பெரும்பான்மையை அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் புதிய அரசாங்கத்தை மிதவாதக் கட்சியின் […]

Categories

Tech |