Categories
சினிமா தமிழ் சினிமா

விபூதி, குங்குமத்துடன் மங்களகரமான லுக்கில் வாணி போஜன்…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை வாணி போஜன் மங்களகரமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இதை தொடர்ந்து இவருக்கு தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக குவிந்து வருகிறது. படங்களில் பிசியாக நடித்து வரும் வாணி போஜன் அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த […]

Categories

Tech |