Categories
தேசிய செய்திகள்

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம்…. விசாரணையை என்ஐஏ-க்கு மாற்றிய மாநில அரசு….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயம் பட்ட இருவரில் ஆட்டோ ஓட்டுனரான ஷாரிக் என்ற வாலிபர்தான் ஆட்டோவில் குக்கர் வெடி குண்டை கொண்டு சென்று நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இவரை காவல் துறையினர் கைது செய்ததோடு தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

குக்கா் குண்டு வெடிப்பு சம்பவம்: குற்றவாளி WhatsApp-ல் ஆதியோகி சிவன் படம்…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை….!!!!

மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் நிகழ்ந்த குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி தன் வாட்ஸ் அப் டிஸ்ப்ளே புகைப்படமாக கோவையில் அமைந்திருக்கும் ஆதியோகி சிவன் சிலையை வைத்து இருந்தது காவல்துறையினருக்கு பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. சென்ற செப்டம்பர் மாதம் தமிழகத்தில 3 நாட்கள் வந்து தங்கியிருந்தபோது, குற்றவாளி முகமது ஷாரிக் (24) எடுத்த அந்தப் புகைப்படத்தை தன் வாட்ஸ்அப் டிஸ்ப்ளேவில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தன் அடையாளத்தை மறைக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ , இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கோர விபத்து …. பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலம் மங்களூர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவும் இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. மங்களூர் அருகே கிணிக்கோலியில் வாலிபர் ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியே வந்த ஆட்டோ வேகமாக அவர் மீது மோதியது. இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி, பலத்த காயமடைந்தார். மேலும் விபத்தில் ஆட்டோவும் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…. ஒரு செல்போனுக்கு இப்படியா பண்ணுவீங்க…. மீனவருக்கு நேர்ந்த கொடூரம்….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் செல்போனை திருடியதாக கூறி ஒரு மீனவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. வைலா சீனு என்ற மீனவரை செல்போன் திருடியதாக கூறி இவருடன் இருந்த சக மீனவர்கள் அவருடைய கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டி ஒரு கிரேனில் தலைகீழாக தொங்க விட்டு அடித்துள்ளனர். அதன் பின்னர் சக மீனவர்கள் 6 பேரும் சுற்றி நின்று திருடியதை ஒத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தியுள்ளனர். இந்த காட்சியைப் படம் பிடித்த ஒருவர் இதனை […]

Categories
தேசிய செய்திகள்

அந்த ஒரு போன் கால்… திடீரென தலைதெறிக்க ஓடிய கல்யாண மாப்பிள்ளை… பிறகு என்ன நடந்தது..?

பெங்களூரில் கல்யாணம் மணப்பெண் வெட்கப்பட்டு மேடையில் நின்று கொண்டிருந்த போது திடீரென மாப்பிள்ளை அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம் தரிகேர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நவீன். இவர்தான் மாப்பிள்ளை. இவருக்கும் சிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கல்யாணம் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்துகொண்டிருந்தபோது நவீன் பதறி அடித்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி ஓடினார். காரணம் என்னவென்றால் […]

Categories

Tech |