Categories
தேசிய செய்திகள்

மங்களூருவில் நபர் படுகொலை எதிரொலி… 2 நாட்களுக்கு… 144 தடை உத்தரவு அமல்…!!!!!!

கர்நாடகாவின் மங்களூர் நகரில் சூரத் கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்  ஜலீல் என்பவர் தனது கடை முன்பாக நேற்று இரவு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் காயமடைந்த ஜலீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் எதிரொலியாக மங்களூருக்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

கொத்தாக சிக்கிய பேஸ்புக் காதல் மோசடி கும்பல்… 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது… அதிரடி காட்டிய போலீஸ் ..!!

கர்நாடக மாநிலத்தில் காதல் ஆசை கூறி ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கும்பேளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஜீனத்திற்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜீனத்தை பார்ப்பதற்கு சுரேஷ் மங்களூரு சென்றுள்ளார். மங்களூரு சென்ற சுரேஷை, ஜீனத் அவரது வீட்டிற்கு தனது கார் மூலம் அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் சென்ற சுரேஷை  ஜீனத் உட்பட […]

Categories
உலக செய்திகள்

இல்லற வாழ்க்கை கல்லறையானது… புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் பெற்றோர்…!!!

சாலை விபத்தில் புதுமண தம்பதிகள்  உயிரிழந்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மங்களூரைச் சேர்ந்த புதுத்தம்பதிகளான ரயன்-ப்ரியா இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர்கள் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒன்றாக வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சம்பவத்தன்று ரயன்-ப்ரியா இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அச்சமயம் வேகமாக வந்த லாரி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனதின் மீது […]

Categories
தேசிய செய்திகள்

தம்பி திறந்து காட்டுப்பா… அப்படியெல்லாம் காட்ட முடியாது… நண்பனை சூட்கேசில் அடைத்து வைத்த மாணவன்… உண்மை என்ன?

ஊரடங்கு காரணமாக அப்பார்ட்மெண்ட்டுக்குள் தனது நண்பனை அனுமதிக்காததால் மாணவன் ஒருவன் பெரிய சூட்கேசில் வைத்து அடைத்துக் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வரும் மாணவன் ஒருவன் வெளியில் சென்று விட்டு பின் பெரிய கனத்த சூட்கேசுடன் வந்துள்ளான். அந்த மிகப் பெரிய சூட்கேசில் அசைவுகள் இருப்பதை கண்ட பாதுகாவலர் சந்தேகமடைந்து அதைத் திறந்து திறந்து காட்டும்படி கூறியுள்ளார். ஆனால் அவன் அதை திறந்து காட்ட மாட்டேன் என்று மறுப்பு […]

Categories

Tech |