Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து”….. குமரி மாவட்த்தை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு?…. தமிழகத்தில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை…‌!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் நேற்று முன்தினம் ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடகா போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த ஆட்டோ வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மங்களூரில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிந்ததால் தமிழக எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து […]

Categories

Tech |