Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: தினம் ஒரு சாதனை செய்யுறோம்…. பாராட்டியே ஆக வேண்டும்…. பெண்களை புகழ்ந்த மோடி …!!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை செய்கின்றோம் என மோடி பெருமிதம் கொண்டார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக மங்கி பார் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வரண்டு விட்டது. அங்குள்ள பெண்கள் மக்களை இணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர். அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களின் முயற்சியால் நாகநதிக்கு புத்தூயிர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்னால முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு… வேதனை பட்ட மோடி….!!

இந்திய அறிவியல் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மங்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால் மனதின் குரல் எனப்படும் மங்கி  பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கோடை நெருங்குவதால் மக்கள் மழை நீரை சேமிக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர் வாருவதன் மூலம் அதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். இந்திய அறிவியல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் – பிரதமர் மோடி பேச்சு ….!!

புதிய கல்விக்கொள்கை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற  பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி வருகிறார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் – பிரதமர் மோடி பேச்சு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் என பிரதமர் மோடி மங்கி பாத் உரையில் பேசினார். பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுக்காக, வானொலியில் பேசுவது வழக்கம். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்திவருகிறார். அப்போது பேசிய பிரதமர், கொரோனா அச்சுறுத்தல் காலம் இது 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே…! ”உங்களுக்கான அறிவிப்பு” பிரதமர் மோடி அதிரடி …!!

நாட்டின் நலனுக்கு எதிரான தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி இளைஞர்கள்களை வலியுறுத்தியுள்ளார். மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மிக முக்கியமான சில விஷயங்களை  பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இன்று கார்கில் நினைவு தினம் என்பது கொண்டாடப்படுவது. அந்தப் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது இந்திய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

8 மணி நேரம் போட்டு இருக்காங்க….. கொஞ்சம் நினைச்சு பாருங்க …. மோடி வேண்டுகோள் …!!

நாட்டின் நலனுக்கு எதிராக தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி மங்கி பாத் என்ற வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகின்றார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நிறைய இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்கு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக […]

Categories
அரசியல் சற்றுமுன்

வீடியோக்களை பார்த்தேன்…! ”ரொம்ப சந்தோஷமா இருக்கு” மோடி பெருமிதம் …!!

மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி மகிழ்ச்சி அடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மங்கி பாத் மூலமாக மக்களிடம் பேசி வருகின்றார். இன்றய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அரசு எடுத்து வரும் திட்டங்கள், மக்கள் மேற்கொண்ட சேவை உள்ளிட்டவற்றை தான் பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக இந்த பேச்சை பொருத்தவரை நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். நெஞ்சை தொட்டு விட்டது: […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

என் நெஞ்சை தொட்டு விட்டது…..! தமிழரை பாராட்டிய மோடி ….!!

பிரதமர் மோடி தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மங்கி பாத் மூலமாக மக்களிடம் பேசி வருகின்றார். இன்றய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அரசு எடுத்து வரும் திட்டங்கள், மக்கள் மேற்கொண்ட சேவை உள்ளிட்டவற்றை தான் பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக இந்த பேச்சை பொருத்தவரை நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக சில முக்கியமான நபர்களை எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கின்றார். தமிழகத்தின் மதுரையைச் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாரும் ஆச்சரியமா பாக்குறாங்க….! மக்களை பாராட்டிய பிரதமர் மோடி …!!

கொரோனாவுக்கு எதிரான ஒரு போரில் இந்திய மக்கள் வலுவுடன் போராடி வருகின்றார்கள் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் ( மங்கி பாத் ) வானொலி உரையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை இந்தியா எதிர்கொண்டு  எப்படி சாதித்தது என மற்ற நாடுகள் ஆச்சர்யத்துடன் கவனித்து வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.  மேலும், பொது […]

Categories

Tech |