Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஸ்பா, மசாஜ் சென்டர்களில்…. டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதாவது, சென்னை உயர்நீதிமன்றம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் வருவதால் காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மசாஜ் சென்டர்களில்…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் உள்ளிட்ட சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் செயல்பாடுகளில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் வருவதால் காவல்துறை ஆய்வு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டர் பெயரில்…. தம்பதியினர் செய்த செயல்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

சட்டவிரோதமாக விபச்சாரம் நடத்திய தம்பதியினரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோட்டில் ஆயுர்வேதம் மசாஜ் என்ற பெயரில் சென்டர் நடத்தப்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக மாவட்ட வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் கடந்த மாதம் 23-ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக மசாஜ் செண்டர் உரிமையாளரான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் நடக்கும் குற்றங்கள்… போலீசார் அதிரடி சோதனை… 6 அழகிகள் மீட்பு…!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேலம் செல்லும் சாலையில் தனியார் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கே சில அழகிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் துணை சூப்பிரண்டு அதிகாரி  சுரேஷ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் மசாஜ் சென்டரில் அதிரடி […]

Categories
தேசிய செய்திகள்

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்… உரிமையாளர் மற்றும் 5 பணியாளர்கள் கைது…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக உரிமையாளர் மற்றும் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் இளைஞர் ஒருவர் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குவாலியர் காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், அந்த சென்டரில் சோதனை நடத்தியதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்டரின் உரிமையாளர் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் பழக்கம்…! கல்யாணம் ஆகாமல் உல்லாசம்… பிறகு நடந்த விபரீதம்…!!

மசாஜ் சென்டரில் வேலை செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய காதலனிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். திண்டுக்கல் கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை செய்துவந்தார். அதே சென்டரில் வேலை செய்த சுதீஷ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை […]

Categories

Tech |