Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்…. மசூதிக்குள் புகுந்து…. முன்னாள் பிரதமரை கொலை செய்ய முயற்சி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரை மசூதிக்குள் நுழைந்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி என்ற கட்சியினுடைய தலைவராக இருக்கும் ஹெக்மத்யார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் நேற்று தன் ஆதரவாளர்களுடன்  மசூதியில் இருந்த போது, அங்கு பர்தா அணிந்த சிலர் நுழைந்திருக்கிறார்கள். அதன் பிறகு, அந்த கும்பல் திடீரென்று மசூதியில் இருந்தவர்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியதில் ஒரு நபர் பலியானார். இருவருக்கு காயம் […]

Categories
தேசிய செய்திகள்

மசூதிக்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைய தடை…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

டெல்லியின் ஜாமாமசூதி நிர்வாகம் அதன் வளாகத்திற்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்து இருக்கிறது. அண்மையில் மசூதியின் அலுவலகம் மசூதி வளாகத்துக்குள் இசையுடன் கூடிய வீடியோக்களை படமாக்க தடைவிதித்து இருந்தது. ஷாஹி இமாம் சையத் அகமது புகாரின் உத்தரவுப்படி பாரம்பரிய கட்டமைப்பின் வளாகத்தில் சில சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இம்முடிவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் “அம்மசூதிக்குள் பெண்கள் நுழைவதற்கு தடைவிதித்த முடிவானது […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. தீப்பற்றி எரிந்து இடிந்த பிரம்மாண்ட மசூதி… பதற வைக்கும் வீடியோ…!!!

இந்தோனேசியாவில் இருக்கும் பிரம்மாண்டமான மசூதி புதுப்பிப்பு பணி நடந்த சமயத்தில் தீப்பற்றி இருந்ததில் இடிந்து விழும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் ஜகர்த்தா நகரத்தில் அமைந்திருக்கும் மிகப்பிரம்மாண்ட மசூதியில் புதுப்பிப்பு பணி நடந்தது. அப்போது, திடீரென்று அந்த மசூதியில் தீப்பற்றி எரிந்தது. இதில் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது. The giant dome of the Jakarta Islamic Centre Grand Mosque in Indonesia has collapsed after a major fire […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கரம்… தீ விபத்தில் இடிந்த பிரம்மாண்ட மசூதி….!!!

இந்தோனேசிய நாட்டின் மிகப்பெரிய மசூதியானது புதுப்பிப்பு பணியில், தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மிகப்பெரிய மசூதியினுடைய குவிமாடத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெருப்பை அணைக்க சுமார் 5 மணி நேரங்களாக போராடினர். எனினும், குவிமாடம் இடிந்து விழுந்தது. திடீரென்று தீப்பற்றி எரிய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. இதில், […]

Categories
தேசிய செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்…. மசூதி வளாகத்திற்கு சீல்…. நீதிமன்றத்தின்…. அதிரடி தீர்ப்பு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக ஞானவாபி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனுமதியின்றி மசூதி கட்டியதாக சர்ச்சை…. ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காட்டைச் சேர்ந்த முகமது அலி வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்ற இடத்தில் மசூதி தோற்றமுடைய கட்டிடத்தை கட்டியுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனக்கூறி மனு அளிக்கப்பட்ட நிலையில் அந்த கட்டிடத்தை அகற்றுமாறும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு நீதிமன்ற தீர்ப்பு அறிவித்து 4 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை அந்த கட்டிடத்தை அகற்றவில்லை. இதனால் உடனே அந்த கட்டிடத்தை அகற்றக்கோரி பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவினர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அடடா! 54 ஆண்டுகளாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பம்…. இது அல்லவா உண்மையான பக்தி….!!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள பரிசத் என்ற கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதி பார்த்தசாரதி என்ற இந்து மதத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கிறது. அந்த அமனாதி மசூதியை பார்த்தசாரதியும் அவரது நண்பர்களும் சேர்ந்து பராமரித்து வருகின்றனர். 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து, முஸ்லிம் கலவரத்திற்குப் பிறகு பார்த்தசாரதியின் தாத்தா இந்த நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய நிலத்தை பார்த்தபோதுதான், அந்த நிலத்தில் மசூதி இருந்தது பார்த்தசாரதியின் தாத்தாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

சட்டென பரவிய தீ…. ‘வெடித்து சிதறிய மசூதி’…. மீட்கப்படும் சடலங்கள்….!!

ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டில் பாலஸ்தீன முகாம்கள் அமைந்துள்ளன. அந்த முகாம்கள் அனைத்தும் ஹமாஸ் மற்றும் ஃபட்டாஹ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் துறைமுக நகரமான டயரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் நின்று கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது அருகிலிருந்து மசூதிக்கு பரவியுள்ளது. குறிப்பாக அந்த மசூதியை ஹமாஸ் அமைப்பினர்  ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் கிடங்காக பயன்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

பயங்கரத்தின் உச்சகட்டம்….! மசூதிக்கு சென்றவர்களுக்கு இந்த கொடூரமா….? நைஜீரியாவில் பதற்றம்….!!

நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நடந்த பயங்கர சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் உள்ள நைஜரில் பாரே என்ற மத்திய நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் சம்பவத்தன்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த நைஜரில் பாரே கிராமத்திற்கு மோட்டார் பைக்குகளில் துப்பாக்கி ஏந்திய படி வந்த மர்ம நபர்கள் சிலர் நேரடியாக மசூதிக்குள் நுழைந்துள்ளனர். அதன் பிறகு கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அங்கு தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த பயங்கர […]

Categories
உலக செய்திகள்

மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்… 3 பேர் உயிரிழப்பு… தலிபான் அதிகாரிகள் பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் எதிர்பாராதவிதமாக மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் Spin Ghar மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் எதிர்பாராதவிதமாக குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்ததாகவும், மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் தொடர் தாக்குதல் காரணமாக Nangarhar மாகாணத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தலிபான் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால் spin Ghar மாகாணத்தில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீர் பயங்கரம்… 12 பேர் பரிதாப உயிரிழப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இன்று ஆப்கானிஸ்தானில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இன்று காபூலில் உள்ள ஈத் கா மசூதியில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத் கோஸ்டி அந்த குண்டு வெடிப்பில் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற 12 வயது சிறுமியை… மசூதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மதகுரு… கொடூரம்…!!

டெல்லியில் உள்ள ஒரு மசூதியில் தண்ணீர் பிடிக்க சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் 12 வயது சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக மசூதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மதகுருவாக இருந்த 48 […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி மையமாக மாறப்போகும் மசூதி.. பணிகளை தீவிரப்படுத்தி வரும் அதிகாரிகள்..!!

ஜெர்மனியின் ஒரு நகரில் இருக்கும் மசூதி தடுப்பூசி மையமாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஜெர்மனியில் Cologne என்ற நகரில் இருக்கும் மத்திய மசூதி, தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்மசூதியில் சுமார் 2000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மசூதியின் தலைமை பொறுப்பில் உள்ள Kazim Turkmen என்பவர், இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எங்கள் மசூதியை தடுப்பூசி செலுத்தும் மையமாக தேர்ந்தெடுத்ததற்கு Cologne நகரத்திற்கும் அதன் மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

மசூதிக்குள் அத்துமீறி நுழைந்த… மர்ம நபர்களின் வெறிச்செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் என்ற நகரில் உள்ள ஒரு  மசூதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை சுட்டுக் கொன்றுவிட்டனர். இந்நிலையில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் 5 பேர் சகோதரர்கள் என்றும், மீதம் உள்ளவர்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

மசூதியில் ஹனுமான் துதி….. தொடரும் குளறுபடி…. 4 பேர் கைது…!!

கோவிலுக்குள் தொழுகை செய்த பிரச்சனை முடிவதற்குள் மசூதிக்கு சென்று ஹனுமனை துதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுராவில் அமைந்துள்ள அந்த் பாபா கோவிலில் கடந்த வியாழன் அன்று ஃபைசல் கான், சந்த் முகமது, நீலேஷ் குப்தா மற்றும் அலோக் ரத்தன்ஆகிய 4 பேரும் தொழுகை செய்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

தலை தூக்கும் கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம்…!!

ராம் ஜென்ம பூமியைப் போல் கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரமும் தற்போது தலைதூக்கி உள்ளது. மதுராவில் உள்ள மசூதிகளை இந்துக்களுக்கு விட்டு தர வேண்டும் என அகில இந்திய சாதுக்கள் சபை வலியுறுத்தி வருகிறது. இது குறித்து விவாதிக்க அகில இந்திய சாதுக்கள் மதுராவில்  அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி கூடுகிறது. அந்த சபையின் தலைவர் மகேந்திரா நரேந்திர கிரி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கிருஷ்ண ஜென்ம பூமி  விவகாரத்தை எப்படி எடுத்து செல்வது என்பது […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் கட்டப்படும் மசூதி பிளான்…பேராசிரியர் விளக்கம்…!!!

அயோத்தியில் கட்டப்படும் மசூதியின் இறுதியான வடிவமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை என பேராசிரியர் எஸ்.எம்.அக்தார் கூறியுள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து சென்ற மாதம் தொடக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்டப்படுகிறது. அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளரும், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிமாநிலத்தவர்களின் எண்ணிக்கை… வெளிவரும் உண்மை

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தை நடத்திய 7 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு… ஒருங்கிணைப்பாளரை தேடிவரும் டெல்லி போலீஸ்

தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிததாக 17 பேருக்கு கொரோனா உறுதி… சிலர் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்பு: மொத்த பாதிப்பு 40!

ஆந்திரமாநிலத்தில் நேற்று இரவு 9.00 மணி அளவில் கிடைத்த தகவலின் படி, புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் டெல்லியில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளார். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா […]

Categories
தேசிய செய்திகள்

மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா உறுதி… மசூதியை சுற்றிவளைத்த டெல்லி போலீஸ்: 300 பேருக்கு பரிசோதனை

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றை சுற்றி வளைத்து டெல்லி போலீஸ். இந்த மசூதியில் மதக்கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அப்பகுதியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் மசூதிகள் மூடப்பட்டன… வெள்ளிக்கிழமை ‘நமாஸ்’-ஐ வீட்டிலேயே மேற்கொள்ள மதகுருக்கள் அறிவுரை!

144 தடை உத்தரவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மசூதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இருப்பினும் இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளவாறு, 144 தடை உத்தரவை ஏற்று டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் மசூதிகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மெக்கா மசூதி மூடப்பட்டது. தெலுங்கானாவில் உள்ள மதகுருக்களும் மக்களை வீடுகளில் இருந்தே வழிபாடு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோன்று ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் […]

Categories

Tech |