சீனாவில் கடந்த மூன்று வருடங்களில் 16,000 மசூதிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சீனாவின் வடமேற்கு பகுதியில் அமையப் பெற்றிருந்த 16,000 மசூதிகள் கடந்த மூன்று வருடத்தில் சீன அதிகாரிகளால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளன. உரும்கி, காஸ்கர் போன்ற நகர்ப்புற மையங்களுக்கு வெளியே அமையப் பெற்றிருந்த 8,500 மசூதிகள் இடிக்கப்பட்டன. அந்த நாட்டின் வட மேற்கில் இருக்கும் நிங்ஜியா மண்டலம் தன்னாட்சி […]
Tag: மசூதிகள்
இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |