Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! வழிபாட்டின் போது விபரீதம்…. 2 பேர் பலி…. 7 பேர் படுகாயம்….!!!!

மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வழிபாடு செய்துகொண்டிருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் ஜுடா என்ற கிராமத்தில் இஸ்லாமியர்களின் வழிபடும் பிரபல மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், திரளான இஸ்லாமிய பக்தர்கள் வழிபட்டிற்காக கூடியிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மசூதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களில் முலிம் கான்(45), இஷ்ஹட் (32) ஆகிய 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி […]

Categories

Tech |