தொலைத்தொடர்பு சேவைக்கு புதிய வரைவு மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டின் மத்திய தொலைதொடர்பு துறை புதிய வரைவு மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நமது இந்திய நாட்டில் தொலை தொடர்புகளை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை மாற்ற நமது இந்திய அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் 1885-ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டமும், 1933-ஆம் ஆண்டு வயர்லெஸ் தந்தி சட்டம் மற்றும் தந்தி கம்பி சட்டமும் கொண்டுவரப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்காக 1950-ஆம் ஆண்டு ஒரு புதிய […]
Tag: மசோதா
அதிபருக்கான அதிகாரங்களை குறைப்பதற்கான மசோதாவை உருவாக்கியுள்ளனர். இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அதிபராக சிறிசேனா இருந்தார். அப்போது அரசியல் சட்டத்தில் 19ஏ என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தத்தினால் அதிபரை விட நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அதிபராக வந்த கோத்தபய ராஜபக்சே வந்தார். அப்போது அவர் இந்த திருத்தத்தை மாற்றி 20 ஏ என்ற திருத்தத்தை கொண்டு வந்தார். அதில் அதிபருக்கே கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார […]
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புரிமை தேசிய அளவியல் சட்டபூர்வமாகிய 50 வருட கால உத்தரவை ரத்து செய்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் முரணாக பெண்கள் கரு கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்துள்ள […]
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளின் நிறுவனங்களுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு தொலைநோக்கு பொருளாதார மற்றும் அரசியல் சட்டத்தின் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதில் இலங்கை அதிபரின் வானளாவிய அதிகாரத்தை […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையர் பிரதிநிதிகளும் ஊதியம் படிகள் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார். மேலும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம், படி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலாக ஊதியங்கள், படி தொகைகள் வழங்க அரசு முடிவு செய்து இருக்கிறது எனவும் […]
நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனுப்பி வைக்க கவர்னர் ஆர்.என். ரவி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை என கூறி, கவர்னர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை தமிழக அரசு, தி.மு.க .கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் புறக்கத்துள்ளன. இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு மசோதாவை, […]
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறும் வகையில் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்பக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இருமுறை நீட் மசோதா நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைக்காதது வேதனையை தருகிறது. நீட் மசோதா தொடர்பாக அமைச்சர்கள் சந்தித்தபோது ஆளுநர் உறுதியான பதில் அளிக்காததால் தேநீர் விடுதியில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை புறக்கணிப்பதாக முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருந்தது. நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாதது போன்ற காரணங்களை பட்டியலிட்டு மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அந்த கட்சி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தாக கூறியிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் […]
இந்தியாவில் சென்ற 2005ம் வருடம் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடை) சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டமானது அவற்றின் தயாரிப்பை மட்டும் தடை செய்கிறது. இப்போது மத்திய அரசு பேரழிவு ஆயுதங்களுக்கும், அவற்றின் விநியோக முறைகளுக்கும் நிதி வழங்குவதை தடை செய்வதற்கு வகைசெய்து அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர விருப்பப்ட்டது. இதற்குரிய மசோதாவை மக்களவையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அறிமுகம் செய்து வைத்தார். இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு எதிராக […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா இதுவரையிலும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வரவில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். அதாவது மக்களைவில் திமுக எம்பி ஆ.ராசாவின் கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட்விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு வந்ததா..? என்று ஆ. ராசா கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் மகன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்துள்ளார். அதன் பின் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர், “நீட் தேர்வுக்கு விலக்க பெற வேண்டும் என சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறோம். இந்நிலையில் பல மாதங்களாக அந்த மசோதான நிலுவையில் போடப்பட்டிருந்தது. அதன் பின்னர் நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. தற்போது நேற்றைய சந்திப்பின் போது நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி […]
தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திராவிடர் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க கோரி கடந்த 2007ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 4 மாதங்களுக்கு பின் அதை ஆளுனர் நிராகரித்து தமிழக அரசுக்கு திருப்பி […]
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பினார். இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது, “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி என்ற முழக்கத்தோடு இந்த உரையை நான் தொடங்குகிறேன். இவர்களுக்கு வாக்களித்தால் தான் தமிழகத்திற்கு விடியல் ஏற்படும் என்று மக்கள் முடிவு செய்து நம்மை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு கட்சியை வீழ்த்தி நாம் இந்த பொறுப்பில் அமர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு மக்கள் […]
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதனை தொடர்ந்து மு.க ஸ்டாலின் ஆட்சி அமைத்தவுடன் இதுகுறித்த நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வந்தன.அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி […]
ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சபாநாயகருக்கு திருப்பியனுப்பியது தொடர்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தை அதிமுக புறக்கணித்திருக்கிறது. வருடந்தோறும் இந்திய அளவில் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தருமாறு கோரிக்கை வைத்து, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் அனுமதிக்காக அந்த மசோதாவை அனுப்பியிருந்த நிலையில், அவர் மீண்டும் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். இதனால், தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பில், அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி […]
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டி தேர்வு நடைபெறவில்லை. அதனால் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி தகுதி தாளில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது ஒமைக்ரான் தொற்று காரணமாக ஊரடங்கு […]
அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபையில் இஸ்லாமிய உய்கர் மக்களை அடிமைகளாக முகாம்களில் தங்க வைத்து சீனா தயாரிக்கும் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபையில் முக்கிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமிய உய்கர் மக்களை அடிமைகளாக முகாம்களில் தங்க வைத்து சீனா தயாரிக்கும் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோ பைடன் கையெழுத்து வைத்தவுடன் […]
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த வாரம் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று காலை மக்களவையிலும், […]
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மதம்சார்ந்த பிரிவினைவாதிகளுக்கு எதிரான மசோதா குறித்து அந்நாட்டின் பிரதமர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தில் மதம்சார்ந்த பிரிவினைவாதிகளுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மதம் சார்ந்த பிரிவினைவாதிகளுக்கு எதிரான மசோதா குறித்து அந்நாட்டின் பிரதமர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆஸ்திரேலிய நாட்டில் மத சுதந்திரத்தை கடைபிடிப்பதென்பது மனிதர்களுக்கு ஆக்சிஜன் எவ்வளவு தேவையோ அது போன்றது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அடுத்த […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்து 19 ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் […]
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அதனை விரிவாக்கம் செய்யவும் சுமார் 75 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவானது நாடாளுமன்ற கீழ் சபையில் நிலுவையில் இருந்தது. இந்த மசோதாவானது பல உள் விவாதங்கள் மற்றும் ஜனநாயக கட்சி எம்.பிக்கள் இடையே லேசான சச்சரவுகளுக்கு மத்தியிலும் நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற கீழ் சபையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் இந்த மசோதாவிற்கு ஆதரவு […]
இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிரடியாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. […]
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இறுதிநாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதாவை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்த பின்பு, பேசிய அவர், நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. கடந்த […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் இந்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்கிறார்.
அசாம் மாநிலத்தில் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அசாம் சட்டசபையில் நேற்று கால்நடை பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, மாட்டிறைச்சி எல்லைகளை தாண்டி கொண்டு செல்வதும், கோயில்களுக்கு அருகே 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மாட்டிறைச்சி விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் காபேக்கள் மற்றும் உணவகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கும் மசோதா சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்திருந்தார். மேலும் காபேக்கள் மற்றும் உணவகங்களில் pass sanitaire கட்டாயமாக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் காபேக்கள் மற்றும் உணவகங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]
திரைப்பட தணிக்கை திருத்த சட்ட மசோதாவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவின் நட்பு நாடுகள் உடனான முரண்கள் பற்றி படம் எடுக்க முடியாது. இலங்கை அரசு தொடர்பாகவோ, அங்கு நடந்த இனப்படுகொலையை பற்றியோ ஒரு வரி கூட பேச முடியாது. வரும் காலங்களில் ஒன்றிய அரசின் எண்ணங்களுக்கு ஏற்ப தான் படங்களை எடுக்க வேண்டும் என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்ற விமர்சனம் செய்துள்ளார்.
மொராக்கோ நாடாளுமன்ற கீழ் சபை மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை உபயோகிப்பது குறித்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. கஞ்சா பயன்படுத்துவதற்கு மொராக்கோ நாட்டில் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கஞ்சா செடிகளை சட்டவிரோதமாக அங்கு பயிரிட்டு வளர்த்து அதனை வெளிநாடுகளுக்கு கடத்துதல் உள்ளிட்ட செயல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் கஞ்சா செடிகளை பலர் மருத்துவ காரணங்களுக்காகவும் பயிரிட்டு வளர்க்கின்றனர். எனவே அந்நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. அந்த வகையில் மொராக்கோ […]
டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் மசோதா எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 83 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாமீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் மசோதா எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 83 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாமீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் 7 உட்பிரிவு ஜாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 7 உட்பிரிவு ஜாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தார், வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவர். பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும். பட்டியலின சலுகைகள் தொடரும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து […]
அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு காலம் அல்லது 60 வயது வரை ஓய்வு பெறலாம் என்ற மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு காலம் அல்லது அறுபது வயதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வுபெற வேண்டும். இது 1.4.2021 முதல் அமலுக்கு வரும். தற்போது 33 ஆண்டுகாலம் முடிந்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வூதிய மசோதா நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. 63 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயதில் எது […]
7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிப்பது கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசியவர் ஆளுநர் கால தாமதம் செய்வதற்கான காரணம் என்று கேள்வி எழுப்பினார். உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி […]