அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு கிரீன் கார்டு அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்தவர்கள் உட்பட மற்ற நாட்டினர், நிரந்தரமாக அங்கு வாழ அளிக்கப்படும் ஆவணம் தான் கிரீன் கார்டு எனப்படுகிறது. இந்த கிரீன் கார்டு மூலம் அமெரிக்க நாட்டில் வாழும் பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எனினும் தற்போதைய காலகட்டத்தில் இந்த கிரீன் கார்டு எளிதில் கிடைப்பதில்லை. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]
Tag: மசோதா தாக்கல்
அமெரிக்காவில் கல்வியை தொடர்ந்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நாடு திரும்ப வேண்டும் என நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது அமெரிக்கா பல்கலை.க்கழகங்களின் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே தனது படிப்பை முடித்ததும் 3 ஆண்டுகள் வரை அங்கு தங்கி பணிபுரிய அனுமதி அளிக்கப்படுவதால் வேலை செய்தும் வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளும் குடியரசு கட்சியினர் வெளிநாட்டு மாணவர்கள் தனது கல்வியை முடித்ததும் தங்கி வேலை செய்வதை தடை […]
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பலரும் தங்கள் உயிரைப் பறி கொடுத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை பறி கொடுத்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் […]