Categories
தேசிய செய்திகள்

சூடு பிடிக்கும் தேர்தல்… மேற்கு வங்காளத்தில்… ஓவைசி 13-ந் தேதி பிரசாரம்…!!

மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த ஓவைசி மார்ச் 13ஆம் தேதியன்று மேற்குவங்காளத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்த உள்ளார். மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை, அசாதுதின் ஓவைசி ஹைதராபாத்தில்  நடத்தி வருகிறார். இந்த கட்சி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடப்போகிறது. மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி  இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்கை பெற்றுஉள்ளது.. பீகார் மாநில சட்டசபை  தேர்தலில் இந்த கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி வாகை  சூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கட்சி  நிறைய  வாக்குகளை […]

Categories

Tech |