Categories
மாநில செய்திகள்

தமிழக அரசே!….பொங்கல் பரிசுத் தொகுப்பில் இதையும் சேர்த்துக்கோங்க?…. விவசாயிகள் கோரிக்கை…..!!!!

வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முதலில் கரும்பு இடம்பெறவில்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிருப்தியடைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன்பின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று பொங்கல் பரிசுத்தொகுப்பில் மஞ்சளும் இடம்பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள். ஆகவே அது தொடர்பாகவும் முதல்வர் […]

Categories
பல்சுவை

பரு வந்த தழும்பு மறையலையா?….  இந்த 5 பொருள்ல ஒன்னு யூஸ் பண்ண கூட போதும்… வடு இருந்த தடமே தெரியாது….!!!!

முகப் பருக்கள் வந்து போவதைக் காட்டிலும் அந்த பருக்களால் ஏற்படும் தடங்களும், தழும்புகளும் மறையாமல் இருப்பது மிகப்பெரிய கொடுமை. இது நம்முடைய அழகை கெடுப்பது மட்டுமல்லாமல் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் அதை ஞாபகப்படுத்தும். இவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும்.  ஆங்கிலத்தில் acne, pimple என்று சொல்லப்படும் இரண்டும் ஒன்றுதான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. acne என்பது சருமத்தில் வரும் பரு. பிம்பிள் என்பது பரு வந்தால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நல்ல விலைக்கு போனது…. 6,800 ஏக்கருக்கு மேல் சாகுபடி…. ஆர்வம் காட்டும் விவசாயிகள்….!!

மஞ்சள் விலை உயர்ந்து வருவதால் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மஞ்சளுக்கு தனி சிறப்பு இருக்கின்றது. இந்நிலையில் காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் பகுதிகளில் தொடர்ச்சியாக 10 மாதத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதால், அங்கு பிரதானம் பயிராக மஞ்சளை சாகுபடி செய்கின்றனர். இதற்கு கடந்த சில வருடங்களாக சரியான விலை கிடைக்காததால் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இந்நிலையில் மஞ்சளுடைய விலையானது சற்று உயர்ந்து குவிண்டாலுக்கு 10 […]

Categories
பல்சுவை

ரயில் பெட்டியில் இருக்கும்… “மஞ்சள், வெள்ளை நிற சாய்வு கோடுக்கு” என்ன அர்த்தம் தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!!

ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம். ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. லாரியில் இதுவா இருக்கு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இலங்கைக்கு கடத்துவற்கு முயற்சி செய்த 2 டன் மஞ்சளை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை பகுதியில் மஞ்சள் இறக்குமதி தடைசெய்யப்பட்ட நிலையில் தமிழகத்திலிருந்து கடலின் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்படும் மஞ்சளை காவல்துறையினர் கைப்பற்றி வருகின்றனர். மேலும் கடலோர பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலந்தலை கடல் வழியாக இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்துவதாக கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் தேக்கி வைச்சிருக்கோம்… எதுவும் செய்ய முடியல… ஊரடங்கினால் ஏற்பட்ட விளைவு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் 5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல், மேச்சேரி, ஆத்தூர் மற்றும் ஓமலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். அந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிகள் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனாவின் 2 வது அலை காரணமாக தமிழகத்தில் முழு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க… எஸ் பி வேலுமணி ஆலோசனை…!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள் என்று எஸ் பி வேலுமணி மருத்துவ ஆலோசனையை கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதைதொடர்ந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி மஞ்சள் பொடியை சூடான நீரில் சேர்த்து தினமும் ஆவி பிடித்தல் […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க தினமும் குடிக்கும் பாலில்…. இனிமே இதையும் சேர்த்துக்கோங்க…. அவ்வளவு நல்லது….!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இதனையடுத்து தினம் தோறும் நாம் பால் குடிப்பதால் அதிக அளவு சத்துக்கள் கிடைக்கும். பாலில் உள்ள நன்மைகள் பற்றி நாம் அனைவரும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கா… அப்ப கண்டிப்பா மஞ்சளை கொஞ்சமா யூஸ் பண்ணுங்க… ஆபத்து..!!

மஞ்சள் உடம்பிற்கு மிக நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சில பிரச்சினைகள் இருப்பவர்கள் மஞ்சளை பயன்படுத்தக்கூடாது. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது.நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே பாலில் இதை சேர்த்து குடிங்க… எந்த நோயுமே வராது… குழந்தைகளுக்கு தவறாமல் கொடுங்க…!!!

தினமும் குடிக்கும் பாலில் இவற்றையும் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இதனையடுத்து தினம் தோறும் நாம் பால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மஞ்சள் நல்லதுதா… “ஆனா அதிகமா யூஸ் பண்ணா இந்த பிரச்சனை எல்லாம் வரும்”… கொஞ்சம் குறைச்சுகோங்க..!!

மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது. நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் பிடிக்கும். மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து இதில் பார்ப்போம். மஞ்சளின் பயன்பாடு மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் […]

Categories
லைப் ஸ்டைல்

ரயில் பெட்டிகளில்…. “மஞ்சள், வெள்ளை நிற கோடுகள்” இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?

ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம். ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கா…? அப்ப நீங்க மஞ்சளை பயன்படுத்தாதீர்கள்… ஆபத்து இருக்கு..!!

மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது. நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் பிடிக்கும். மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து இதில் பார்ப்போம். மஞ்சளின் பயன்பாடு மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கா…? அப்ப நீங்க மஞ்சளை பயன்படுத்தாதீர்கள்… ஆபத்து இருக்கு..!!

மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது. நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் பிடிக்கும். மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து இதில் பார்ப்போம். மஞ்சளின் பயன்பாடு மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது… ஏன் தெரியுமா..?

ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம். ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

மவுஸ் கூடிய மஞ்சள்….. இந்தியாவை நாடும் உலகநாடுகள்….. 10% விலை உயர வாய்ப்பு….!!

உலக நாட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதற்காக இந்திய நாட்டில் விலையும் மஞ்சளை நாடுவதால் அதனுடைய விலை அதிகரித்துள்ளது . கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாட்டு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு கையில் எடுத்து இருக்கக்கூடிய பொதுவான சில வழிகள் தங்கள் நாட்டு மக்களை ஊரடங்கின் மூலம் கட்டுப்படுத்தி வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வைப்பது, அதே சமயம் நல்ல ஆரோக்கியமான உணவுகளை […]

Categories
உலக செய்திகள்

மஞ்சளுக்கு முக்கியத்துவம்…. மஞ்சளைக் கொடுத்துவிட்டு தங்கம் வாங்கும் கும்பல்… தனிப்படை அமைத்து கைது….!!!

கள்ளத் தோணியில் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனாவால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 2500 ரூபாய் விற்கப்படுகிறது. ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் மிளகு போன்றவற்றை கடத்த உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் பிரத்தியோக செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை ஒன்று அமைத்து காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனவே வாகனங்கள் அனைத்தையும் தீவிர பரிசோதனை செய்த பிறகே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வேப்பிலை, மஞ்சள் போதும்… இயற்கையான சானிடைசர் ரெடி…!!

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால் நம் கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் இயற்கை முறையில் பக்க விளைவு இல்லாமல் பயனுள்ளதாக அமையக்கூடிய சானிடைசர் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம்..! கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு சோப்பினால் கைகளை கழுவுவது இல்லாமல், சனிடைசர் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் உள்ளனர்.  இதனால் மார்க்கெட்டில் இதற்கு ஏகப்பட்ட டிமாண்ட், அதோடு இதனின்  விலையும் ஏறி விட்டது. அதனால் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செலவு […]

Categories

Tech |