Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இருமல், ஜலதோஷம்…? இதோ அற்புத தீர்வு.

பொதுவா ஜலதோசம் வந்தாலே சின்னவங்கலா இருக்கட்டும் பெரியவங்களா இருக்கட்டும் இம்சை தான்.அனால் இனிமே டென்ஷன் வேண்டாம். பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் இருமல் வந்துவிட்டால் பெரும் இம்சைதான். அதனுடன் பேசமுடியாத அளவுக்கு தொண்டை வலியும் சேர்ந்து கொள்ளும்.இவற்றிற்கு வீட்டில் இருக்கும் பொருளை வைத்து ஆன்டி பையோட்டிக் தயார் செய்ய முடியும் .அது பற்றிய தொகுப்பு . அனைவர்  வீட்டிலேயும் இருக்கக்கூடிய ஒரு பொருள் மஞ்சள் தூள். இது சிறந்த கிருமிநாசினினு அனைவரும் அறிந்தது. அதே போன்று  மருத்துவ […]

Categories

Tech |