Categories
மாநில செய்திகள்

தமிழகம் அருகே வந்தது புயல்…. Yellow alert….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே  தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. கடலுக்கு செல்ல தடை…. அலர்ட்… அலர்ட்….!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கேரள மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், இடுக்கி, திருச்சூர், வயநாடு, எர்ணாகுளம், பட்டணம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், மலப்புரம், கொல்லம் மற்றும் பாலக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கனமழை…. இன்று முதல் 25ஆம் தேதி வரை…. 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு, மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 25ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முதல்ல இருந்தா… கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு…. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…!!!

கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கேரளாவில் கனமழை பெய்தது. இதனால் இடுக்கி மற்றும் கோட்டயம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

பனிமூட்டம் காரணமாக…. ஓட்டுனர்களிடையே குழப்பம் நீடிப்பு…. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

பிரித்தானியாவில் பனிமூட்டம் காரணமாக அதிகாரிகள் மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளனர். பிரித்தானிய நாட்டில் கடும் பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்களால் சாலையில் குழப்பம் நீடிக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு உட்பட நார்விச், லண்டன் மற்றும் கேண்டர்பரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “மூடுபனி காரணமாக வாகன ஓட்டுனர்களுக்கு சாலையில் அதிகம் கவனம் வேண்டும். வாகன ஓட்டுனர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

1 மணி நேரத்தில் 50 மில்லி மீட்டர் மழை…. கடுமையாக பாதிக்கப்பட்ட தெற்கு இங்கிலாந்து…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்….!!

தெற்கு இங்கிலாந்தில் 1 மணி நேரத்தில் சுமார் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ள நிலையில் லண்டன் உட்பட பல பகுதிகளுக்கு புயல் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் லண்டன் உட்பட பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் லண்டனிலிருக்கும் Newham மற்றும் Whipps Cross மருத்துவமனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரும் நோயாளிகளை வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை… 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய உள்ளதால் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இன்றும் நாளையும் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு… கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை…!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் உள்ள காரணத்தினால் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலம். இந்த இரண்டு காலகட்டத்தில்தான் நாட்டிற்குத் தேவையான மழை பெருமளவு கிடைக்கும்.  இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சிறிது முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது என்று வானிலை […]

Categories
கேரளா மாநிலம்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்…

கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழையின் தொடக்க இடமான கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு […]

Categories

Tech |