Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்”…. ட்ரை பண்ணுங்க… முகம் பளபளக்கும்…!!

இயற்கை அழகின் ரகசியம், கிராமத்தில் வாழும் பெண்களின் ரகசியமும் மஞ்சள். விலை மலிவில் கிடைக்கும் மஞ்சள் நிறைய சக்தி உள்ளதாக உள்ளது. உண்மையில் மஞ்சள் பல நினைக்காத அளவில் பல  நன்மைகள் நிறைந்துள்ளது. ஆண்டிபயாடிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் நிறைந்தது. அதில் குர்குமின் என்னும் மஞ்சள் நிறமி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. முகப்பருக்கள் அதிகம் இருக்கும் சமயத்தில் மஞ்சள் தூளுடன் சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று முகத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பழமை மருத்துவத்திற்கு திரும்பும் மக்கள்… வேப்பிலை, மஞ்சள் தண்ணீரின் மகத்துவம்!

கொரோனா வைரஸ் உலகம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய தண்ணீரில் வேப்பிலையும், மஞ்சளும் கலந்த இயற்கை கிருமி நாசினியை தற்போது மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வெந்நீரில் வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நவீன நாகரிகயுகத்தில் வீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன. தற்போது கொரோனா அச்சத்தால் […]

Categories

Tech |