Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை -பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் மஞ்சள் நிற கோடுகள்…. தீவிர பணியில் தொழிலாளர்கள்….!!!!

கோவை -பொள்ளாச்சி இடையில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து துவங்கியது. இந்நிலையில் சாலையில் வாகனஓட்டிகள் கவனமாக செல்ல வசதியாக ரோட்டின் நடுவில் மஞ்சள் நிறக் கோடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இப்போது இந்த சாலை அமைக்கப்பட்டு இதில் போக்குவரத்து தொடங்கி 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் ஏரளமான இடங்களில் மஞ்சள்நிற கோடுகள் அழிந்துவிட்டது. இதன் காரணமாக 4 வழிசாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்ல துவங்கியது. அத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி விபத்து நடந்தது. அதன்பின் […]

Categories

Tech |