மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம். சூரக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இந்நிலையில் களைகள் தாக்கியதால் 20கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]
Tag: மஞ்சிதிரட்டு நிகழ்ச்சி
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் கலந்துகொள்ளும் காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது . மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு இறுதி கட்ட பயிற்சிகளான மண் குத்துதல், கொம்பு சீவி எடுத்தல், நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, நீச்சல் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |