Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணத்தில் கூட என்னை உருவ கேலி செஞ்சாங்க”…. நான் பெருசா எடுத்துக்கல….. நடிகை மஞ்சிமா மோகன் வேதனை….!!!!!

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தன்னை பலரும் உருவ கேலி  செய்ததாக ஏற்கனவே நடிகை மஞ்சிமா சமூக வலைதளத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்… நவம்பர் 28-ல் டும் டும் டும்…!!!!

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் திருமணம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி நடைபெறுகின்றது. நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். தான் முதலில் மஞ்சிமாவிடம் ப்ரபோஸ் செய்த போது அவர் இரண்டு நாள் நேரம் எடுத்துக் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 நாளுக்கு அப்புறம்தான் ஓகே சொன்னாங்க: கவுதம் கார்த்தி ஓபன் டாக்…!!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். திருமணம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தங்களது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண தேதி அறிவிப்பு….. குவியும் வாழ்த்து…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள நடிகை மஞ்சிமா மோகன் காதலித்து வருகிறார். அச்சம் என்பது மடமையடா திரைப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன் தேவராட்டம் என்ற திரைப் படத்தில் நடித்த போது கௌதம் கார்த்திக் […]

Categories
சினிமா

“விஷ்ணு விஷாலுக்கு கம் பேக் படமாக”…. இந்த படம் அமையுமா….? வெளியான விமர்சனம்…!!!!

திரையரங்குகளில் வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஃப் ஐ ஆர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபேக்கா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ட்விட்டர் பதிவு…. உறுதியா இருங்க…. ஆதரவு தெரிவித்த பிரபல நடிகைகள்….!!

சமந்தாவின் ட்விட்டர் பதிவுக்கு பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, சமந்தாவை குழந்தை பெற்றுக்கொள்ள நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள் எனவும் அதிக படங்களில் நடிக்க இருப்பதால் அதை அவர் ஏற்கவில்லை என்பதால் விவாகரத்து செய்து விட்டனர் […]

Categories

Tech |