மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகனி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், தசரதன், முருகன், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா, மாவட்ட துணைச்செயலாளர் ஆரோக்கிய ராஜ், இளைஞர் இளம்பெண் பாசறை பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 17 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். […]
Tag: மஞ்சிவிரட்டு
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவபட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் தை இரண்டாம் செவ்வாய் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் தாக்கியதால் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை […]
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காயமடைந்த 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குள்ளம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 16- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இந்நிலையில் காளைகள் தாக்கியதால் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு […]
பொங்கலை முன்னிட்டு நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான விதிமுறைகளை அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறாவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற 17 ம் தேதி நடைபெற இருக்கும் மஞ்சிவிரட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் ஆர்.கே பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், மஞ்சுவிரட்டு குழு தலைவர் வேலுசாமி உள்ளிட்ட […]
அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்புயிருப்பு கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் 5 மாடுபிடி வீரர்களை தாக்கியுள்ளது. இதற்கிடையே […]
அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் அங்கு அமைந்துள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து […]