சிறப்பாக மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செல்லியம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னழகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் புதுக்கோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கு மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளை மாடுகளை […]
Tag: மஞ்சுவிரட்டு
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செவ்வூர் கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் காளை மாடுகளை அடக்கினர். அதன் பின்னர் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு […]
சிறப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் இருக்கும் சிலட்டூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மொத்தம் 12 காளைகள் கலந்து கொண்டது. இந்தகாளைகளை மாடுபிடி வீரர்கள் சிறப்பான முறையில் அடக்கினர். அதன்பிறகு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர்களிடம் சிக்காத காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டு விழாவை பார்த்து […]
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் தாக்கியதால் 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு […]
மஞ்சுவிரட்டில் காளை மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிப்பாறை ஆண்டுதோறும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 125-கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து சுந்தரம் என்பவரை பலமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சுந்ததிரத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
நாளை நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிப்பாறை கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நாளை அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. இந்நிலையில் மஞ்சிவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மஞ்சுவிரட்டில் களைகள் வரும் வாடிவாசல், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு […]
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது மாடு தாக்கியதால் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உற்க்குத்தான்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் அரசு பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 200-கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் மாடுபிடி வீரர்களான சிவசக்தி, முருகானந்தம், […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியது தொடர்பாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த மாணிக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சுவாமி புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் பால்குடம் எடுத்தல், தேர் திருவிழா […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த மாணிக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சுவாமி புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் பால்குடம் எடுத்தல், தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தி கொண்டிருந்த மாடுபிடி வீரர்கள் காவல்துறையினரை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் சிறப்பு வாய்ந்த பூங்குன்றநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு நூற்றுக்கணக்கான காளை மாட்டினை உரிமையாளர்கள் கோவில்பட்டி […]
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே 6 பேர் மீது தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி காவல்துறையினர் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக இருந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அதனை தடுத்து […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூவன்பட்டியில் சிறப்பு வாய்ந்த முத்தான் கருப்பர்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கிராமத்தார் சார்பில் மூவன்பட்டி பொதுதொழுவில் இருந்து ஜவுளி எடுத்து வரப்பட்டது. இதில் முதல் மரியாதை முத்தான் வயலில் இருந்த கோவில் மாடுகளுக்கு செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தொழுவிலிருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்பகுதியை […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினார்கள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிறப்பு வாய்ந்த சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறத்தில் வருடம்தோறும் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மஞ்சுவிரட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து இளவட்ட மஞ்சுவிரட்டு இந்த வருடம் நடத்த விழாகுழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி சுமார் 120 ஏக்கர் பரப்பளவு காடு இரண்டு மாதமாக சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் 10 பேருக்கு மாடு முட்டியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெடுமரத்தில் சிறப்பு வாய்ந்த மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கிராம மக்கள் இரு தரப்பினர் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது மஞ்சுவிரட்டிற்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க இயலாது […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மலையரசி அம்மன் கோவிலில் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த நெடுமரம் ஸ்ரீ மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை ஊர்க்குளத்தான்பட்டி, சில்லாம்பட்டி, நெடுமரம், உடையநாதபுரம், என்.புதூர் ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். இந்த வருடம் தேர்தலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அந்த கோவிலில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெள்ளாளக்கருப்பர் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே வெள்ளாளக்கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் அதே போல புதூர் கிராமத்தினர் மஞ்சுவிரட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். மேடை அமைத்தல், கழிப்பறை அமைத்தல், அதிகாரிகள் அமர்வதற்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பல ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாசி மாதம் இறுதியில் […]