Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. “துணிவு” பட நாயகி வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர் இத்தாலி மற்றும் ரோம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மஞ்சு வாரியார் எங்கய்யா பாடி இருக்கிறாரு…? ஒன்னுமே தெரியலையே…! மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!!

மஞ்சு வாரியாரை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியார்… வேற லெவல் பா..!!!

துணிவு திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… நம்ம ‘தல’யா இது…. சூப்பர் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை…. இணையத்தில் வைரல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷின் பிறந்தநாள்”… வாழ்த்து கூறிய ரீல் மனைவி….!!!!

தனுஷின் பிறந்த நாளுக்கு ரீல் மனைவி வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாள் அன்று கூட வீட்டில் இல்லாமல் படம் பிடிப்பு தளத்தில் வேலை செய்தார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் தனுஷ் உடன் அசுரன் திரைப்படத்தில் மனைவியாக நடித்த மஞ்சு வாரியா இன்ஸ்டாரில் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”AK 61” படத்தின் ஹீரோயின் இவர்தான்…. வெளியான அசத்தல் அப்டேட்…. யாருன்னு பாருங்க….!!!

‘AK 61’படத்தில் அஜித்திற்கு கதாநாயகியாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இவர் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ”AK 61” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ பட நடிகையின் மகளா இது…. அடுத்த கதாநாயகி தயார்…. ரசிகர்கள் கமெண்ட்…!!!

அசுரன் படம் நடிகையின் மகளை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த கதாநாயகி தயார் என்று  கூறி வருகின்றனர். பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் காதலித்து கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது குடும்ப வாழ்க்கை நீடிக்காமல் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன்பின் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து செய்து பிரிந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட அவரா இவர்..? 42 வயசுலையும் 20 வயசு பொண்ணு மாதிரி இருக்காங்க…. அசுரன் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!

42 வயதுடைய அசுரன் பட நடிகையின் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் தற்போது தேசிய விருதை வென்றுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் 42 வயதுடைய மஞ்சு வாரியர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாதவனின் அடுத்த படம்…. தனுஷ் பட நடிகையை ஒப்பந்தம்…!!

பிரபல நடிகர் மாதவன் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இவரின் எதார்த்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மஞ்சு வாரியர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். […]

Categories

Tech |