ஜோதிர் மடத்தின் புதிய சங்கராசாரியார் பொறுப்பேற்பு விழாவை நிறுத்தி உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவர்த்தன மடத்தின் சங்கராசாரியாக சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் புதிய சங்கராசாரியாராக அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதி நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவர் அடுத்த வாரிசாக தம்மை பொய்யாக அறிவித்து கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் புதிதாக ஒரு […]
Tag: மடம்
திருச்சி மாவட்டத்தில் திருப்பத்தூர் எனும் பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வருகிறது. இங்கு சுவாமி சதானந்தா(96) கௌரவத் தலைவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை திடீரென காலமானார். இவர் மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி உருவாக பெரும் பணியாற்றியவர். மேலும் அந்த கல்லூரியில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |